ஆதார் அட்டை  இருந்தால் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி: காவல்துறை சொன்ன புது அப்டேட்  – Kumudam

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 19 நாட்களாக மலைக்குச் செல்ல மறுக்கப்பட்டிருந்த அனுமதி, இன்று (டிசம்பர் 22) முதல் அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சந்தனக்கூடு […]

தவெக கிறிஸ்துமஸ் விழா பின்னணி என்ன?

மேடைகளில் 31% அளவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கம்பு சுற்றினாலும், குறைந்தபட்சமாக 20% வாக்குகளாவது தங்களுக்கு கிடைக்குமென தவெக நம்புகிறது. அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமென […]

BB Tamil 9: “என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு"- பாரு குறித்து கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் […]

Sreenivasan: "அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது!" – பார்த்திபன் உருக்கம்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். […]

45: "நான் திரும்ப உயிரோட வருவேனான்னு.." – புற்றுநோய் சிகிச்சை குறித்து சிவராஜ்குமார் எமோஷனல்

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45′. அர்ஜுன் ஜன்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் […]

வெளிநாட்டில் கிராமிய நடன ஆசிரியர்கள், பரதநாட்டிய ஆசிரியர்கள் பணி – முழு விவரம்

தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணி? வெளிநாட்டில் கிராமிய நடன ஆசிரியர்கள், பரதநாட்டிய ஆசிரியர்களுக்கான பணி. இது ஓராண்டு ஒப்பந்த பணி ஆகும் எந்தெந்த நாடுகள்? மியான்மர், ரீயூனியன், […]

தேனியில் 4 வது புத்தக திருவிழா துவங்கியது.

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று  மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து நடத்தும்  4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், […]

Vikatan Plus – 28 December 2025 – அரசுத் திட்டங்களுக்கு ‘அல்வா’, கட்சி நிதிக்கு ‘அறுவடை’ – மோடியின் பெயரால், பா.ஜ.க-வின் மோசடிகள்? | fraud activities by bjp government

மத்திய அரசின் நலத்திட்டங்கள் பெயரில்..! ஆப் மற்றும் வலைதளத்தில் நன்கொடை வழங்கும் பக்கத்தில், ‘நன்கொடைக்கான காரணம்’ (Cause for Donation) என்ற தேர்வு உள்ளது. இதில் ஐந்து ஆப்ஷன்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அதன்படி, `ஸ்வச் […]

TVK : `ஒளி ஒன்று பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்; Praise The Lord' – கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய், ” இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும்தான் […]

தமிழகம் அமைதி மாநிலம், தவெக மேடையில் விஜயை அலறவிட்ட ஆற்காடு நவாப் – Kumudam

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விழாவில், க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்ட பாதரியார்களுக்கு தவெக […]