திருப்பரங்குன்றம்: “தீபத் தூண் இல்லை; நில அளவை கருவி வைக்கும் இடம்” – ஓய்வு பெற்ற வட்டாட்சியர் | Thiruparankundram: ‘Not a Lamp Pillar, It’s a Survey Stone’- Says Retired Revenue Officer

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர், திருப்பரங்குன்றத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்துள்ளது தீபத் தூண் அல்ல; அது நில அளவை கல் தான் என தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் […]

சங்கரன்கோவில்: நிலத்தகராறு காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயி படுகொலை – மனைவி படுகாயம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், மாற்றுத்திறனாளி விவசாயி. இவரின் மனைவி சுப்புத்தாய். நேற்று இரவு இவ்விருவரும் கரிவளம் பகுதியில் இருந்து சொந்த ஊரான நெற்கட்டும்செவல் பச்சேரி […]

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு FIFA அமைப்பு அமைதி பரிசை வழங்கியது | FIFA Presents Peace Award to US President Donald Trump

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் கேட்டு வந்த ஒன்று… ஆசைப்பட்டு வந்த ஒன்று, “அமைதிக்கான நோபல் பரிசு’. ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரியா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது. […]

விஜய் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு : செல்வபெருந்தகை மழுப்பல் பதில்  – Kumudam

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில், ராகுல்காந்தியின் தூதர் சந்தித்து பேசியிருந்தார். கூட்டணி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தவெக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ராகுல்காந்தி தூதர் விஜய் சந்திப்பு திமுகவை மட்டுமல்ல தமிழக […]

“விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை”- செல்வப்பெருந்தகை விளக்கம் | selvaperunthagai on Praveen Chakravarty

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு […]

“படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”- நடிகர் சூரி|”We apologize for the mistake made during filming” – Actor Soori

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துவரும் படம் ‘மண்டாடி’. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் மகிமா நம்பியார், நடிகர் சுஹால் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் […]

"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" – செங்கோட்டையன்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் […]

பாரு பற்ற வைத்த நெருப்பு – அழுது கதறிய வியானா; பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 61| What happened in yesterday bigg boss season 9 day 61

பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக  பத்து நபர்கள் சிறையில்.! பத்து வொர்ஸ்ட் பர்ஃபார்மர்களும் அதற்கான காரணத்தை தாங்களே போர்டில் எழுதி கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற தண்டனையை பிக் பாஸ் தந்தார். ‘அணி […]

திரைஉலகில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை? சிம்பு பட இணை தயாரிப்பாளரிடம் போலீசார்  துருவி துருவி விசாரணை – Kumudam

போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக சிம்பு பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர்.  அப்போது […]

'வேட்பாளரையும் கடன் கேட்கும் காங்கிரஸ்’ – அமைச்சர் தொகுதிக்கு திமுக, காங்கிரஸ் குஸ்தி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்துப் பேசுவதற்காகக் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, […]

கீழக்கரை: நகர்மன்ற தலைவரின் கார் மோதி 5 பேர் பலி | Keelakarai Tragedy: Municipal Chairman’s Car Accident Kills 5, Including Ayyappa Devotees

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரின் உடல்நிலை […]

சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் : கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை : டிச 25 முதல் ஊட்டி சிறப்பு ரயில்  – Kumudam

இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மேட்டுப்பாளையத்தில் […]