திருமண வயதை எட்டாவிட்டாலும் பெரியவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கலாம்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் | ‘Right to Life Includes Right to Choose Partner’: Rajasthan HC Protects Young Live-In Couple

அத்துடன் இந்த உறவுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது குறித்து கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் […]

'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?

உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான ‘Cloudflare’-ன் சேவையில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை […]

மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். வீரர்களை பந்தாடிய காளைகள். பரபரத்த மதுரை ஜல்லிக்கட்டு மைதானம் Published:Just NowUpdated:Just Now நன்றி

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி – விதார்த் காம்போ?! | kuttram purindhavan sony liv web series review tamil pasupathy vidharth

பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம் கோரும் விஷயங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. மனதளவில் பதற்றமிருந்தாலும் அதனை முகத்தில் காட்டிவிடாமல் கட்டுப்படுத்தும் இடத்திலும், தான் செய்த தவற்றை உணர்ந்து இரும்பாகி நிற்கும் […]

திருப்பரங்குன்றம் முதல் திமுக ஆட்சி வரை..!அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்! | Story behind annamalai amit shah meeting in delhi

அமித் ஷாவின் வீட்டிற்கு, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். முதலில் அமித் ஷாதான் பேசத் தொடங்கியிருக்கிறார். ‘கட்சியும் கூட்டணியும் எப்படி இருக்கிறது…’ […]

“இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் அமைதியின் பக்கம்” – புதினுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி | “India’s stance has always been on the side of peace” – Modi at press conference with Putin

உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரின் வருகையைத் […]

Putin: "காந்தி உலகம் முழுமைக்குமான சிந்தனையாளர்" – புதின் கைப்பட எழுதிய குறிப்பு!

23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வருகையின்போது ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் […]

அமெரிக்காவை அதிரவைத்த பேருந்து புறக்கணிப்பு போராட்டம்! 70 ஆண்டுகள் கடந்தும் கவனம்பெறும் `டிசம்பர் 5’

பேருந்துகள் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல. நவீன சமுதாயத்தின் கட்டமைப்பு. பேருந்துகள் என்பவை பலரது வாழ்வாதாரத்திற்கான கடத்து சங்கிலி, சாமானிய மக்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இயங்கு சாதனம், விளிம்புநிலை […]

திருப்பரங்குன்றம்: `விஜய் மௌனமாக இருப்பதே நல்லதுதானே’ – என்ன சொல்கிறார் நாஞ்சில் சம்பத்? “Nanjil Sampath Joins TVK After Meeting Vijay – Here’s What He Says”

மதிமுக, திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பேச்சாளராக முக்கியப் பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ்வின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் […]