காதலன் ஏமாற்றியதால் திருமணத்தை ஸ்மிருதி மந்தனா நிறுத்தினாரா? | Did Smriti Mandhana call off the wedding because her boyfriend cheated on her?

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், கடந்த […]

கோவை செம்மொழிப் பூங்கா – என்னென்ன வசதிகள் உள்ளன

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. […]

234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது! சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த் -premalatha vijayakanth press meet .

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ” வரவிருக்கும் ஜனவரி 9 – ம் தேதி கடலூரில் தே.மு.தி.க – வின் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு […]

Sanju Samson: “நான் சஞ்சு சாம்சனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்”- பத்ரிநாத்| “I feel very sad for Sanju Samson” – Badrinath

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் […]

கிள்ளியூர்: வயலில் கவிழ்ந்த வாகனம்; சுடுகாட்டுக்கு சாலை கேட்டு தொடர்ந்து போராடும் மக்கள் | Kiliyur Villagers Protest After Funeral Vehicle Overturns on Muddy Crematorium Path

அதற்கும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காத காரணத்தால், நவம்பர் 12 ஆம் தேதி (12/11/2025 ) அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டு போடும் போராட்டதை அறிவித்தோம். உடனே, அதற்கு முந்தய நாளான நவம்பர் […]

அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுச் சேர்க்கலாம்?

அரசு வேலை என்றாலே கவலை இல்லாத வேலை என்றுதான் நினைத்தது ஒரு காலம். காரணம், நிலையான வேலை, கை நிறைய சம்பளம் என்பது போக, ஆயுள் முழுக்க பென்ஷனும் கிடைக்கும் என்கிற காரணங்களால் அனைவரும் […]

சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை | akal lamps exhibition and sale at poompuhar chennai

திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு, சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி நடைபெறுகிறது. களிமண் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பல்வேறு வகையான விளக்குகள், கணபதி தீபம், கஜலட்சுமி தீபம், மற்றும் தொங்கு விளக்குகள் போன்ற பலவகையான […]

BB Tamil 9: ” கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன்”- கம்ருதீன் குறித்து பார்வதி | vj parvathy on kamarudin

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் […]

தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” – வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையில் விவசாயிகள்

டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வயல்களில் மழை நீர் தேங்கியதால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கி […]

பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 24 முதல் 30 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் நன்றி

Air pollution: மூச்சுவிட திணறும் டெல்லி; தூய காற்றுக்கு ஏங்கும் மக்கள்! – பிரச்னைகளும் தீர்வும்!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகர அச்சுறுத்தலால், அரசு மற்றும் […]

சீனாவில் குகை வீடுகளில் இன்றும் 40 மில்லியன் மக்கள் வாழ்வது ஏன்? பின்னணி என்ன?

உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான “யாவ்டோங்’ (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும், […]