காவிரி உபரிநீர் மூலம் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு | New irrigation project using Cauvery surplus water Minister inspects

மேட்டூர்: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் குறித்து மேட்டூரை அடுத்த சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி […]

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை மாமல்லபுரம் விடுதியில் விஜய் சந்திக்க ஏற்பாடு! | Vijay Going to meet the families of those who died in Karur at Mamallapuram hotel

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை தனித்தனியாக சந்திக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முன்னதாக, கரூரில் உள்ள […]

மோந்தா புயல் தாக்கம்: வட தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை? | Heavy rain warning for Chennai, Tiruvallur, Ranipet impact of Cyclone Montha

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28-ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக […]

கரூர் வழக்கில் நீதிபதியை விமர்சித்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாமீன் மனு: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு | Bail plea of ​​retired police officer who criticized judge Court orders police

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் […]

நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம்! | Central team came Tamil Nadu to inspect rain-hit paddy

திருச்சி: மத்திய உணவத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுக்கள் நாமக்கல், கோவைக்கு திடீர் பயணம் மேற்கொண்டன. மத்திய உணவுத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த திடீர் உத்தரவால் […]

பாமக செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ் | Ramadoss appoints daughter Srimathi as party’s executive president

சென்னை: பாமகவின் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை (ஸ்ரீகாந்தி என்கிற காந்திமதி) நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக […]

நெல் கொள்முதல் குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்: நயினார் நாகேந்திரன்  | TN BJP chief Nayinar Nagenthran slams DMK for delaying paddy procurement

தஞ்சாவூா்: தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார். தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் […]

திமுக, விசிகவை பிரிக்க முடி​யாது: திருமாவளவன் | Thirumavalavan assures DMK and Vck cannot be separated

தஞ்​சாவூர்: தஞ்​சாவூரில் நேற்று கட்சி நிர்​வாகி இல்ல நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​த் தலை​வர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: திமுக​வுக்​கும், விடு​தலை சிறுத்​தைகள் கட்​சிக்​கும் இணக்​க​மான உறவு உள்​ளது. திரு​மாவளவனுக்கு எதி​ராக விமர்​சனம் செய்​தால், […]

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Deep depression in Bay of Bengal strengthens Cyclone Warning Cage No 1 raised

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் துறைமுகங்களில் 1ஆம் எண் […]

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக முதல்வரின் தயக்கமும், கூட்டணிக் கட்சிகளின் மவுனமும் – அன்புமணி சாடல் | Anbumani asks Why is Chief Minister Stalin hesitant to conduct a caste-wise census in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்கி கொண்டிருப்பது ஏன்? இது குறித்து முதல்வர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் […]

“விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார் துணை முதல்வர் உதயநிதி” – பி.ஆர்.பாண்டியன் கண்டனம் | PR Pandian condemns for Udhayanidhi insulting Delta farmers

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​த​நாடு பகு​தி​களில் உள்ள நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களை நேற்று பார்​வை​யிட்​டு, பாதிப்​பு​கள் குறித்து விவ​சா​யிகளிடம் கேட்​டறிந்த தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன், பின்னர் செய்​தி​யாளர்​களிடம் […]

மேட்டூர் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம் | Two injured in acid tank explosion at Mettur sidco factory

Last Updated : 25 Oct, 2025 11:51 AM Published : 25 Oct 2025 11:51 AM Last Updated : 25 Oct 2025 11:51 AM மேட்டூர்: மேட்டூர் […]