அமெரிக்க அரசு இணையதளங்களை ஹேக் செய்ய முயன்ற AI ஏஜென்ட்டுகள் – விளக்கம் அளித்த Open AI நிறுவனம் | AI agents that attempted to hack U.S. government websites! – OpenAI explains

இந்தத் தவறால் எந்த விதமான ரகசியத் தரவுகளும் திருடப்படவில்லை. தரவுகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று Open AI நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. மேலும், இச்சம்பவம் நடந்த உடனேயே அதுகுறித்து அமெரிக்க அரசுக்கு […]

‘டோரதி’ படம் என்னை உலுக்கிருச்சு; விரைவில் அரசு OTT தளம் – அமைச்சர் ராஜ்மோகன் கூறியதென்ன?|Minister Rajmohan about dorathy and government ott palt form

சினிமா துறை மேல் அரசுக்கு தனி கவனம் உள்ளது. உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சர் ஆக உள்ளார். தவெக அரசு ஆட்சியில் உள்ளது. இனி தமிழக அரசு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். சிறு […]

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.குனால் கோஷ் காரை சுற்றிவளைத்து முட்டை, கற்கள் வீசி தாக்குதல் | Trinamool Congress MLA Kunal Ghosh’s car surrounded and attacked with eggs and stones.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு அக்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. முட்டை மற்றும் கற்களால் […]

கல்வி, விவசாய மின் கட்டணம் ரத்து: மகாராஷ்டிராவின் 75% பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்த அரசு | Waiver of education, agricultural electricity charges: State government declares 75% of Maharashtra as drought-hit

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. சோலாப்பூர் உட்பட சில மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்து இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் போதிய அளவு விவசாய பணிகள் […]

பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய அதிரடி தடை.. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புதிய சட்டம் | Italy government approves new decree banning burqa and niqab in schools

International oi-Nantha Kumar R Published: Saturday, September 26, 2026, 16:55 [IST] ரோம்: இத்தாலி பள்ளிகளில் மாணவிகள் புர்கா மற்றும் நிகாப் அணிந்து வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்துக்கு […]

ஹார்முஸ் நீரிணைக்கு புதிய பெயர்.. ஈரானை வம்புக்கு இழுத்த டிரம்ப்..!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வரைபடம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நன்றி

“என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் முதல் பட வாய்ப்பு தேடும்.!”- மொத ராத்திரி இயக்குநர் கோரிக்கை| Modha rathiri movie directorabout debunant directors

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​படம் ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்​பைப் […]

நெல் உற்பத்தியாகும் டெல்டாவில் எகிறிய அரிசி விலை! விஜய் அரசு கண்டுக்கல.. கொந்தளிக்கும் மக்கள்! | Rice prices surge in paddy-producing Tiruvarur; public outraged over Vijay government’s alleged inaction

Tamilnadu oi-Halley Karthik Published: Saturday, September 26, 2026, 16:12 [IST] திருவாரூர்: தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது. கர்நாடகா உரிய […]

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: “FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்” – அமைச்சர் நிர்மல் குமார் | FIR against Gem Veeramani registered for purpose of bargaining – Minister Nirmal kumar

மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

“தன்வீட்டுப் பெண்களையே பாதுகாக்க முடியாதவர் முதல்வர் விஜய்” – திமுக பரந்தாமன் பேட்டி | Paranthaman has responded to CM Vijay’s speech in Maduranthakam.

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, […]

“தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?” – டிடிவி தினகரன் | “Why is the Chief Minister so keen on handing things over to the private sector?” – TTV Dhinakaran

மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி […]

மசூதியில் வாக்கு சேகரித்த தவெகவினர்! பள்ளிவாசலில் விசில் அடித்ததால் சங்கடப்பட்ட அமைச்சர் ஷாஜகான்! | TVK cadres blow whistle in Mosque at Chengelput when they are in campaign

Tamilnadu oi-Vishnupriya R Updated: Saturday, September 26, 2026, 15:20 [IST] மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக த.வெ.க கட்சியைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்கும் போது […]