தூத்துக்குடியில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கு போலீசார் தாக்குதலே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை […]
திருச்சி: சிகிச்சைபெற்று வரும் மூதாட்டியின் கட்டை விரலைக் கடித்த எலி – அரசு மருத்துவமனை அவலம்!
திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் கொடி (வயது: 60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் […]
முதல்வர் விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் விமர்சனம். | Review of film ‘Jana nayagan’, starring Vijay.
அநீதியைத் தட்டிக் கேட்கத் துணியும் நாயகன் என்கிற க்ளிஷே ஹீரோ கதாபாத்திரம்தான். ஆனால், தன்னுடைய அத்தனை கமர்ஷியல் ஃபார்முலாக்களையும் புகுத்தியிருக்கிறார் விஜய். அலட்டல் உடல்மொழி, முறுக்கிவிட்ட மீசையுடன் சட்டைக் களத்தில் ஆடும் ஆக்ஷன், அதற்கு […]
"அண்ணாமலை விமர்சனம் செய்தால், பதிலடி கொடுப்போம்!" – வரிந்துகட்டுகிறார் வினோஜ் பி.செல்வம்
குதிரைப் பேரம் குற்றச்சாட்டில் ஆரம்பித்து, இந்து சமய அறநிலையத்துறை இடம் விவகாரம் வரையிலாக த.வெ.க அரசுக்கு எதிராக தொடர் கேள்விகளை எழுப்பிவருகிறார் பா.ஜ.க-வின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம். அவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்… […]
“அந்த பெண்ணின் பின்னணி சந்தேகத்துக்குரியது; என்னை சிக்கவைக்க சதி நடக்கிறது’’ – தவெக மா.செ விளக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் அவர் (வயது 34). இவர், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அவரின் மனுவில், “கடந்த 10 மாதங்களுக்கு முன்பு […]
நீட் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாக ஆலியா பட்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். […]
மனித ஃப்ரிட்ஜ்: ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுவாரசியத் தகவல்கள் Human Fridge: Japan’s new invention and interesting facts.
ஜப்பான் எப்போதுமே வித்தியாசமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன நாடு. இந்த ஆண்டு ஜப்பானில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப மயக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏசி, மின்விசிறி போன்ற […]
NEET போராட்டத்தில் களமிறங்கும் திரைப்பிரபலங்கள்… !
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு கமல்ஹாசன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. நன்றி
”ரத்து செய்யப்பட்ட பவரில் நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்”- பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!- pattukottai land registaration in women
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(42). இவருடைய தந்தை பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமாக 65 குழி நிலம் இருந்தது. இந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக, பட்டுக்கோட்டை பாக்கியம் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குக் கடந்த […]
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை..!
நடிகர் விமலுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நன்றி
`கலையால் வாழ்ந்த எனக்கு, அதை காக்க வேண்டிய பொறுப்பும் இருக்கு!’ – பாரம்பர்ய மரக்கா செய்யும் முதியவர்
தற்போது அளவைக்கு இயந்திர எடை மெஷின் வந்து விட்டதால் மரக்கா போன்றவையின் பயன்பாடு முற்றிலுமாக அழிந்து விட்டது. இதை செய்வதையும் நிறுத்தி விட்டனர். வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நம்முடைய பாரம்பர்ய […]
CJP: ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது! துணை குடியரசு தலைவர்
குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினர் மற்றும் […]