தங்கம், வெள்ளியுடன் இந்த 'இரு' உலோகங்களுக்கு 2026-ல் சூப்பர் வாய்ப்பு – உடனே கவனியுங்க!

கடந்த ஆண்டு சந்தையில் தங்கம், வெள்ளி இரண்டு உலோகங்களுமே எதிர்பாராத ஏற்றத்தைக் கண்டன. இந்த ஆண்டு அந்த இரண்டு உலோகங்களுடன் இன்னும் இரண்டு உலோகங்களுக்கு மவுசு உள்ளது என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி […]

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – முழுமையான அலசல்! | Tamilnadu Assured Pension Scheme a complete analysis

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 22 வருடங்களில், ஓய்வுபெற்றவர்கள், பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சுமார் 54,000. இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல்  ஒன்-டைம் செட்டில்மெண்ப் பெற்றுவிட்டார்கள். கொஞ்சம் பேர் மட்டும் […]

திருப்பத்தூர் தொகுதி: அமைச்சர் பெரியருப்பனை எதிர்த்து இலங்கை எம்.பி-யின் மாமனாரா?

அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக இலங்கை எம்.பி-யின் மாமனாரைக் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சர் பெரியகருப்பன் சிவகங்கை திமுக மாவட்டச் செயலாளரான கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், […]

சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக்கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா? | Is it true that you shouldn’t drink milk when you have a cold?

ஆனாலும், காலங்காலமாக இப்படி ஒரு தவறான கருத்து மக்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  பாலில் உள்ள கொழுப்புச்சத்து நமது எச்சிலைச் சற்று தடிமனாக்கலாம், இதனால் சளி அதிகமாக இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுமே தவிர, பால் […]

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: இங்கு நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! | TENKASI DISTRICT sambavar vadakarai ayyappan temple

சபரிமலையில் வனத்தில் பிரம்மசார்ய யோகத்தில் இருக்கும் பகவான், இங்கே நாட்டில் – தன் குழந்தைகளான பக்தர்களுடன் வசிக்கிறார். ஆகவே, அந்தக் குழந்தைகளின் குடும்ப நலனைக் காப்பவராக சுவாமி திகழும் வண்ணம், இந்த ஆலயத்தை உருவாக்கியவர்கள் […]

Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் & ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்

விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் […]

பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 5 முதல் ஜனவரி 11 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் நன்றி

திருவனந்தபுரம்: ‘மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்…’- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா

சாஸ்தமங்கலம்.வார்டு கவுன்சிலர் ஸ்ரீலேகா ஐ.பி.எஸ் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த பிறகும் ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாயின. ஸ்ரீலேகாவுக்கு மேயர் பதவி வழங்கப்படாததைத் தொடர்ந்து அவர் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்பட்டது. […]