டான்ஸ் ஆடத் தெரியாதவர் என்று கிண்டல் செய்த நானே ரஜினி ரசிகை ஆன கதை! – பேரன்புக்கு சொந்தக்காரர் | My Vikatan author shares about Rajinikanth first day first show

 ஓஹோ….. ‘உங்க அக்காவுக்கு கால் பண்ணு’ என்று சொன்னதன் பின்னணி இதுதானா என்று புரிந்து, மீண்டும் அவங்களுக்கு கால் செயதவுடனே,  “என்ன வாங்கி முடிச்சிட்டியா?? நான் மட்டும் திட்டு வாங்கினா எப்படி?”  என்று சொல்லி […]

"கே.என்.நேரு மீதான ஊழல் புகார் குறித்து திமுக வாய் திறக்கவில்லை" – தவெக சி.டி.ஆர் நிர்மல் குமார்

பனையூரில் உள்ள தவெக-வின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநில அளவிலான நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதையடுத்து பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய […]

என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! – இளைஞரின் சொல்லும் காரணம் | My Vikatan author praises Rajinikanth as an inspiration

   ரஜினி அவர்கள் மேடைகளில் பேசும்போது சில குட்டிக் கதைகள் கூறுவார். என்னை மிகவும் ஈர்த்த கதை : (தவளை ஒன்று மலை ஏறும்போது எல்லாரும் ஏதேதோ கூறுவர். ஆனால், அந்தத் தவளைக்குக் காது கேட்காது […]

பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! – ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி | My Vikatan author shares about her favorite rajini movie

எல்லாப் படத்திலும் நல்லவனா இருக்கிற சிவக்குமார் இதுல கெட்டவன் … எல்லாப் படத்திலும் கெட்டவனாக இருக்கிற ரஜினி இதுல நல்லவன்.. என்பது படத்துக்கு மிகப்பெரிய பலம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட […]

"நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" – எடப்பாடி உடனான சந்திப்பு குறித்து நயினார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.11) நடைபெற்றது. அதில், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச.11)பாஜக […]

BB Tamil 9 Day 66: “என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு" – முறையிட்ட ஆதிரை

ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது. பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெயர் […]

“திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தவெக மெளனமாக இருப்பது ஏன்” – தவெக நிர்மல் குமார் பதில் | “Why is TVK Vijay remaining silent on the Thiruparankundram issue?” – TVK Nirmal Kumar’s reply

திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான […]

போலி மருத்துவர் சிகிச்சையில் பெண் நோயாளி பலி; தலைமறைவானவர்களைத் தேடும் போலீஸ் | Female patient dies after treatment by a fake doctor; police are searching for those who have gone into hiding.

அடுத்தநாள் கியான் பிரகாஷ் போதையில் யூடியூப் வீடியோவைப் பார்த்துக்கொண்டே அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் பெண்ணின் வயிற்றில் பல நரம்புகள் வெட்டப்பட்டன. நிறைய காயங்களும் ஏற்பட்டன. இதனால் கடும் வலியால் துடித்த அப்பெண் மறுநாளே […]

"கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" – தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், “முத்தமிழ் அறிஞர் […]