அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் கேட்டு வந்த ஒன்று… ஆசைப்பட்டு வந்த ஒன்று, “அமைதிக்கான நோபல் பரிசு’. ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரியா மச்சாடோவிற்கு வழங்கப்பட்டது. […]
Author: Daily News Tamil
விஜய் பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு : செல்வபெருந்தகை மழுப்பல் பதில் – Kumudam
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில், ராகுல்காந்தியின் தூதர் சந்தித்து பேசியிருந்தார். கூட்டணி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தவெக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல்காந்தி தூதர் விஜய் சந்திப்பு திமுகவை மட்டுமல்ல தமிழக […]
“விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை”- செல்வப்பெருந்தகை விளக்கம் | selvaperunthagai on Praveen Chakravarty
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச.6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு […]
“படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”- நடிகர் சூரி|”We apologize for the mistake made during filming” – Actor Soori
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துவரும் படம் ‘மண்டாடி’. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் மகிமா நம்பியார், நடிகர் சுஹால் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் […]
"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" – செங்கோட்டையன்
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் […]
பாரு பற்ற வைத்த நெருப்பு – அழுது கதறிய வியானா; பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 61| What happened in yesterday bigg boss season 9 day 61
பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக பத்து நபர்கள் சிறையில்.! பத்து வொர்ஸ்ட் பர்ஃபார்மர்களும் அதற்கான காரணத்தை தாங்களே போர்டில் எழுதி கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற தண்டனையை பிக் பாஸ் தந்தார். ‘அணி […]
திரைஉலகில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை? சிம்பு பட இணை தயாரிப்பாளரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை – Kumudam
போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக சிம்பு பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர். அப்போது […]
'வேட்பாளரையும் கடன் கேட்கும் காங்கிரஸ்’ – அமைச்சர் தொகுதிக்கு திமுக, காங்கிரஸ் குஸ்தி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்துப் பேசுவதற்காகக் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, […]
கீழக்கரை: நகர்மன்ற தலைவரின் கார் மோதி 5 பேர் பலி | Keelakarai Tragedy: Municipal Chairman’s Car Accident Kills 5, Including Ayyappa Devotees
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரின் உடல்நிலை […]
சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் : கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை : டிச 25 முதல் ஊட்டி சிறப்பு ரயில் – Kumudam
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மேட்டுப்பாளையத்தில் […]
திருப்பரங்குன்றம் விவகாரம்:” திமுக அரசு சட்டத்தை மதிக்கின்ற அரசு. அதுமட்டுமின்றி பக்தர்களின் நலன் காக்கும் அரசாகவும் இருக்கிறது”- சேகர் பாபு | sekar babu on dmk government
சென்னையில் இன்று (டிச.6) செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். ” திமுக அரசு சட்டத்தை மதிக்கின்ற அரசு. அதுமட்டுமின்றி பக்தர்களின் நலன் காக்கும் […]
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல தடை : பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் குவிப்பு – Kumudam
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் நான்காம் நாளான இன்றும் […]