தமிழகத்தில் 77 லட்சம் பேர் வாக்களிக்க முடியாது ?   வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க முடிவு – Kumudam

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சீர் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தம் 6.36 கோடி […]

சேலம்: மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது புகார்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? | Salem: Complaint filed against former AIADMK MLA for assaulting elderly woman; What is background of viral video

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், […]

Personal Finance: ‘செல்வம் சேர்க்கும் ஃபார்முலா’ – சோம வள்ளியப்பன் உரை; இலவச நிகழ்ச்சி; முழு விவரம் | Asset allocation ‘Wealth-Adding Formula’ – Speech by Soma Valliyappan

சொத்து ஒதுக்கீடு: நல்ல முதலீட்டு உத்தி..! முதலீட்டுத் தொகையைப் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து மேற்கொள்ளும், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு நல்ல முதலீட்டு உத்தியாகும், நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் […]

ரணகளமாக நடந்த பஞ்சாயத்து – முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன்; பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 59| what happend on Bigg boss tamil season 9 day 59

பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் […]

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ – நீதிபதிகள் கேள்வி

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் […]

Snakes: பறவை முட்டைகள் மட்டுமே சாப்பிடும் விஷமில்லா பாம்பு பற்றித் தெரியுமா?

பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு விசித்திர பாம்பைப் பற்றித் தெரியுமா? […]

AVM Saravanan: "தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு"- வைகோ

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் ‘அன்பே வா’. […]

234 மா.செ-க்கள்.. மறுசீரமைக்கப்படும் வி.சி.க.. தேதி குறித்த திருமா.. பரபரப்பில் அம்பேத்கர் திடல்! | “VCK Reshuffle: Thiruma’s 234-Secretary Move Creates Stir”

2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் திடல் வட்டாரத்தில் […]

செங்கோட்டையன், சின்னசாமி.. அடுத்தடுத்து விக்கெட்கள்.. கொங்கு மண்டலத்தில் க்ளீன் போல்டாகிறதா அதிமுக | kongu belt senior admk leaders back to shifting to other parties

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும். சின்னசாமி சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா […]

கார்த்திக் நடித்துள்ள ‘வா வாத்தியார்’  படம் வெளியிட இடைக்கால தடை : சென்னை  உயர்நீதிமன்றம்  – Kumudam

நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் […]

4 நாள் மட்டும் கணவனுடன் வாழ்ந்த மனைவி:14 ஆண்டு போராடி ஜீவனாம்சம் | Woman Divorces on 4th Day, Wins Alimony After 14-Year Battle

காயத்ரி இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு, காயத்ரியின் மனுவை புதிதாக விசாரிக்கும்படி குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. […]

புகையிலை பொருள்களுக்கு `கலால் வரி’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு; எவ்வளவு உயரும்? | Big tax shift: Excise duty makes a comeback on tobacco items

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் “GST 2.0′ நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% […]