UAE: $500 மில்லியன் கிரிப்டோ மோசடி செய்த ரஷ்ய தம்பதி; பாலைவனத்தில் சடலமாக மீட்பு – நடந்தது என்ன? | Crypto Scam Turns Deadly: Russian Couple Lured, Kidnapped and Killed Near UAE–Oman Border

நோவாக் மற்றும் அன்னாவைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதால், ரஷ்யாவில் உள்ள அவரது குடும்பத்தினர் ரஷ்ய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அமீரக சட்ட அமலாக்கத்துறையினர் ஒருங்கிணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் 4ஆம் தேதி, ஹட்டா […]

Dhoni: குஜராத் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய தோனி | MS Dhoni Receives Thunderous Welcome at Parul University During ‘Mission Possible’ Event in Vadodara

மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், “தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும். அதற்காக நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது,” என்றார். மேலும், […]

முகவாதம்; வராமல் இருக்க, வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? கம்ப்ளீட் கைடன்ஸ்!

குளிர் காலங்களில், வயதானவர்களுக்கும், நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் ’முகவாதம்’ (Facial Palsy) வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. முகவாதம் என்றால் என்ன; முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா; இது […]

Hockey Men's Junior WC: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா; மற்ற 7 அணிகள் எவை?

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், `பி’ […]

கனமழை எதிரொலி; சென்னை உட்பட 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை | Heavy rains; Holidays for schools and colleges in 3 districts including Chennai

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் டிட்வா புயல் (Cyclone Ditwah), […]

FPI தொடர்ந்து பங்குகளை விற்றால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையுமா? | Meesho IPO | IPS Finance

FPI தொடர்ந்து பங்குகளை விற்றால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையுமா? | Meesho IPO | IPS Finance Published:Just NowUpdated:Just Now நன்றி

வேலை தேடச் சொன்ன மனைவியைக் கொலைசெய்த கணவன்; மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் | Shocking incident in Madhya Pradesh: Husband kills wife for asking her to find a job

இது குறித்து பேசியிருக்கும் போலீஸ் அதிகாரி உதித் மிஸ்ரா, “வீட்டிற்குள் கழுத்து நெரித்த காயங்களுடன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதில், கணவர் தலைமறைவாகிவிட்டார். முதற்கட்ட விசாரணையின்படி, கணவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும், அதனால் இருவருக்குள்ளும் […]

வளைகுடா வாழ்க்கை முடிவதற்குள், உங்கள் ‘இரண்டாவது சம்பளத்தை’ உறுதி செய்துவிடுவீர்களா? NRI Special

துபாய் வெயிலோ, சவுதி பாலைவனமோ… கடந்த 10-20 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து, பண்டிகைகளைத் தியாகம் செய்து உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள். “இன்னும் 5 வருஷம்… அப்புறம் செட்டில் ஆகிடலாம்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள். ஆனால், 40-50 […]