விடுகதை போட்டி! – சிறுகதை | My Vikatan short story of a small kid who faced caste discrimination

முதல் மூன்று புள்ளிகள் எடுப்பவன்தான் வெற்றியாளர்; அவனுக்குத்தான் ரப்பர் சொந்தம். தோற்றவர் எந்த சூழலிலும் அதைக் ‘சொந்தக்கொள்ளக் கூடாது’ — இருவரின் அம்மாக்களும் போட்டி தொடங்கும் முன்பே சத்தியம் செய்து வைத்திருந்தனர். இன்னும் ஒரு […]

கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை – விசாரணையில் பகீர் தகவல்

கோவை விமான நிலையம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கடந்த நவம்பர் 2-ம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடே அதிர்ந்த இந்த வழக்கில்,  கோவை மாணவி வழக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன், […]

திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் | The issue of lighting the Karthigai Deepam on hiruparankundram murugan temple and Sikander Dargah Hill

நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை “இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் […]

Viral Video: பிரேசில் உயிரியல் பூங்காவில் அதிர்ச்சி: சிங்கத்தின் தாக்குதலில் 19 வயது இளைஞர் பலி | Social Media Inspired Him to Befriend a Lion – It Ended in Tragedy

சிங்கமும் தானாக வந்த அந்த இளைஞரை, அப்படியே வாயால் கவ்வி தூக்கிச் சென்று தனக்கு இரையாக்கிவிட்டது. அப்பூங்காவில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் வருவதற்குள் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியாகியிருக்கிறார். பிரேசில் நாட்டின் செய்தி […]

“செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் மூத்த தலைவர். பழனிசாமி இடையில் வந்தவர்”- டிடிவி தினகரன் | “Don’t think that Sengottaiyan is calm person” – What TTV Dhinakaran says!

டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், […]

அஜித்தின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது- அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய […]

`தற்போது தவெக; அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது..!’ – செங்கோட்டையன் குறித்து நயினார்

“ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ஆன்மிகப் பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக “காசி தமிழ் சங்கமம் 4.0” என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், […]

Messi: ஜாம்போவானுடன் மோத தயராகும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி; வீடியோ வைரல் | Revanth Reddy Trains Daily to Take on Lionel Messi During Hyderabad Leg of ‘G.O.A.T India Tour 2025’

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு எதிராகப் போட்டியிடத் தயாராகும் வகையில், நாள்தோறும் கால்பந்து பயிற்சி எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Messi: G.O.A.T India Tour ஹைதராபாத்தில் […]

திரெளபதி 2 சின்மயி கருத்து: இயக்குநர் மோகன் ஜி ஆதங்கம் குமுதம் எக்ஸ்குளூசிவ் – Kumudam

திரெளபதி 2 திரைப்பட பாடல் விவகாரத்தில் பாடகி சின்மயி கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி கூறியுள்ள கருத்துக்கள் தொடர்பாக திரெளபதி 2 திரைப்பட இயக்குநர் மோகன் ஜி குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த ப்ரத்யேக பேட்டியில் […]

“ரோஹித், கோலிக்கு எதிராக ஆடுவது எங்களுக்குப் புதிதல்ல” – பவுமா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான அணி இந்தியாவை […]

`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' – சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், ஆதீனத்துடனான சந்திப்பில் […]