`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' – என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு […]

`துப்பாக்கி திருப்புமுனை' – எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02

(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம்.) ‘வாவ்’ வியூகம் – 02எம்ஜிஆர் காலத்து […]

என்டிஏ கூட்டணியில் அமமுக:அந்தர் பல்டி அடித்த தினகரன்:30 நாளில் முடிவை மாற்றிய மர்மம் – Kumudam

அதிமுக–பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள் என கூறியிருந்த எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் தொடர்பான கூட்டணி கேள்விக்கு நேரடி மறுப்பு அளிக்கவில்லை. இதே நேரத்தில், டெல்லியில் அமித் ஷாவை தினகரன் நேரில் […]

காங்கிரஸ்: கண்ணாம்மூச்சி ஆடும் டெல்லி; தமிழ்நாட்டில் பிளான் B – ஸ்கெட்ச் யாருக்கு?!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சலசலப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் […]

அடுத்தடுத்து விலகும் ஆதரவாளர்கள்: கூடாரம் காலி, தனி மரம் ஆன ஓபிஎஸ்   – Kumudam

எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் பலரும் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அதிமுக உரிமை மீட்பு குழு என்று செயல்பட்டு வந்த ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் இணைய […]

மும்பை மேயர் தேர்தல்: ஹோட்டலில்இருந்து வீடு திரும்பிய சிவசேனா கவுன்சிலர்கள், டெல்லியில் பேச்சுவார்த்தை | Mumbai Mayor Election: Shiv Sena councillors return home from hotel, talks held in Delhi

மும்பை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றி பெற்று […]

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரிசர்வ் வங்கி வேலை; எவ்வளவு சம்பளம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? | Reserve Bank jobs for 10th pass candidates; How much is the salary? How to apply?

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஆபீஸ் அட்டென்டன்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 572; தமிழ்நாட்டில் 9. வயது வரம்பு: 18 – 25 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) […]

சென்னை: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன?| தமிழ்நாடு: இன்று தங்கம், வெள்ளி விலை என்ன? | Gold and silver price surges high Chennai 21 01 2026

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.350-வும், பவுனுக்கு ரூ.2,800-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று காலையில் இருந்து மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,400 உயர்ந்துள்ளது. அம்மாடியோவ்! நன்றி

அதிகாரிகளின் ஒருநாள் சம்பளம்கூட நெசவாளர்களுக்கு மாத வருமானமாக கிடைக்கிறதில்லை | சகாயம் IAS | Part-5

அதிகாரிகளின் ஒருநாள் சம்பளம்கூட நெசவாளர்களுக்கு மாத வருமானமாக கிடைக்கிறதில்லை | சகாயம் IAS | Part-5 Published:Today at 9 AMUpdated:Today at 9 AM நன்றி

”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” – ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆரின் […]

கிடு கிடுவென உயரும் தங்கம்: சவரனுக்கு ரூ.2,800 உயர்வு: வாடிக்கையாளர்கள் ஷாக் – Kumudam

தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,610-க்கும் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 […]