திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து | Devotees did not donate to build wedding hall apex Court tn state s appeal

புதுடெல்லி: திருமண மண்​டபம் கட்ட பக்​தர்​கள் நன்​கொடை தரவில்லை என்​றும், கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வதற்கு பதிலாக கல்வி நிலை​யங்​களை​யும், மருத்​து​வ​மனை​களை​யும் கட்​டலாம் எனவும் தமிழக அரசின் மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்த உச்ச […]

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கமலா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது மகள் ராஜேஸ்வரி பாா்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி. இதனால், திருச்சியில் உள்ள பாா்வையற்றோா் மாற்றுத் திறனாளிக்கான அரசுப் […]

“அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக காட்டப்பட்ட கடிதமே மோசடி” – ஜி.கே.மணி | GK Mani slams anbumani ramadoss on pmk issue

சென்னை: “அன்புமணி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என காட்டப்பட்ட கடிதம் என்பது திட்டமிட்ட மோசடி ஆகும். ஏன் முகவரியை மாற்ற வேண்டும்? பாமக நிறுவனர், தலைவர் எல்லாமே ராமதாஸ்தான்” என்று பாமக கவுரவத் […]

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

நமது நிருபர் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் […]

உரங்களை விரைந்து வழங்கிட உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Fertilizer shortage: CM Stalin writes to PM Modi

சென்னை: தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை […]

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவா்கள் குழுவிலிருந்து ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை, சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது, […]

“உச்ச நீதிமன்றம் கண்டனம்… இனியாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்குக” – அன்புமணி | PMK leader Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொகுப்பூதியம் பெறும் […]

தந்தையின் ரூ.14 லட்சத்தை இணையவழி சூதாட்டத்தில் இழந்த சிறுவன் தற்கொலை

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14 லட்சத்தை இணையவழி சூதாட்டத்தில் இழந்த 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக […]

‘தலைவர்களே ஒன்று சேருங்கள்’… இபிஎஸ் + ஓபிஎஸ் போஸ்டரால் பெரியகுளத்தில் பரபரப்பு! | A poster showing EPS-OPS joining forces to protect Tamil Nadu in theni

பெரியகுளம்: தமிழகத்தை காப்பதற்காக அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியகுளத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் முகமலர்ச்சியுடன் கைகுலுக்குவது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருங்கிணைவு விஷயத்தில் தொடர்ந்து […]

கிஸ் படத்தின் இசை வெளியீடு!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ள நிலையில், கிஸ் படத்தின் கவின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்த நிலையில் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். கிஸ் திரைப்படம் […]

வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு | Chennai HC Closed Case Against Minister Ponmudi

சென்னை: சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. […]

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 155 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் […]