ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்… என்ன காரணம்? | Why do eyes itch and water after using hair dye?

டை  பயன்படுத்துவதில் பொதுவாகக் காணப்படும்  பக்கவிளைவுகளில், கண்களில் ஏற்படும் அலர்ஜி முக்கியமானது. இந்த டையில் பிபிடி என்று சொல்லப்படும் P-Phenylenediamine (பி-ஃபினைலீன்டையமின்) என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள்தான் டையினால் ஏற்படும் அலர்ஜிக்கு முக்கிய காரணம். […]

தோற்றத்துக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லை- நீதி சொல்லும் ரோஜா-கள்ளிச்செடியின் கதை!

தோற்றத்துக்கும் ஞானத்துக்கும் தொடர்பில்லை. இதற்கு உதாரணமாக இருந்தவர் அஷ்டவக்ரர். எட்டுக் கோணலாக அமைந்த உடல், பார்ப்பதற்கே அருவருப்பை ஏற்படுத்தும் தோற்றம். ஆனால், அவர் யாக்ஞவல்கியருக்கும், ஜனகமகாராவுக்குமே குருவாக விளங்கிய மகாஞானி. `உருவுகண்டு எள்ளாமை வேண்டும் […]

தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் – நடந்தது என்ன?

நகைக்காக மூதாட்டி பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டரா அல்லது  அவரின் கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  அதே நேரத்தில், இச்சம்பவம் தொடர்பாக, பேச்சியம்மாளின் குடும்பத்தினரிடம் […]

“ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" – தஸ்லிமா நஸ்ரீன்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்து பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தவறாக பேசியிருப்பதாகவும், அவர் முஸ்லிம் என்பதால் […]

“எனக்கு நோபல் பரிசு தரவில்லை… அதனால் 'அமைதி' பேச்சுக்கே இடமில்லை" – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!

டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு […]

சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை – மருந்து பிரதிநிதி கைது – student commits suicide and her boy friend arrested

சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் மருந்து பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிறார். பூஜாவும் ஹரிஸ்குமாரும் பள்ளியில் […]

Book Fair: சென்னை புத்தகத் திருவிழாவில் கவனம் பெறும் அம்பேத்கர் நூல்கள்! – ஒரு பார்வை

நந்தனத்தில் நடந்து வரும் சென்னை 49-வது புத்தகத் திருவிழாவில் அம்பேத்கரை பற்றிய புத்தகங்கள் இளம் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக வெளிவந்த அம்பேத்கரைப் பற்றிய புத்தகங்கள் என்னென்ன என்பதைப் […]

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `கிரிஸ்பி கார்ன் ஃப்ரை' – வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை தேவையானவை: ஸ்வீட் கார்ன் – ஒரு கப் சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன் மைதா – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், […]

வட மாநிலங்களின் பிரபலமான பல சாட் உணவுகள் மற்றும் தெருக்கடை ஸ்பெஷல் உணவுகளின் எளிமையான செய்முறை விளக்கம்! | Chat Varieties: how to prepare aloo chat in home itself

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையானவை: பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு – 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் நறுக்கவும்) எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன் உலர்ந்த மாங்காய்ப்பொடி – […]

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `மசாலா மேட் ஆங்கிள்ஸ்' – வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

மசாலா மேட் ஆங்கிள்ஸ் தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப் தண்ணீர் – அரை கப் காஷ்மீர் மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் உப்பு, எண்ணெய் […]

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `சம்பா ரவை கருப்பட்டிக் கேசரி' – வீட்டிலேயே செய்வது எப்படி?

சம்பா ரவை கருப்பட்டிக் கேசரி தேவையானவை: சம்பா ரவை – ஒரு கப் கருப்பட்டி – 400 கிராம் (பொடித்தது) நெய் – 150 மில்லி முந்திரி – 20 கிராம் உலர்திராட்சை – […]