“இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" – பிரதமர் மோடிக்கு பிரியாங்கா காந்தி பதில்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), பல பூத் நிலை […]

தஞ்சாவூர்: “திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' – போலீஸ் விசாரணை

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய சொந்த ஊராகும். தஞ்சாவூர் […]

மழை நீடிக்கும் – வானிலை மையம் : சாலைகளில் மழைநீர் தேக்கம்: வீடுகளில் முடங்கிய மக்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – Kumudam

டிட்வா வேகம் குறைந்தது; சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட் இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) […]

“இது நாடகத்துக்கான இடமல்ல… பேசுவதற்கான இடம்" – எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சில எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியின் […]

சென்னையில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் சொதப்பிய இந்திய கூடைப்பந்து அணி! |Chennai World Cup Qualifiers: Indian Basketball Team’s Poor Performance Sparks Debate

FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆசிய அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்றில் நேற்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இந்தப் போட்டியில் […]

சமந்தாவுக்கு கோவையில் இன்று திருமணம்! |Actress Samantha marriage was happened at Coimbatore today.

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன. இவர்கள் இணைந்திருக்கும் […]

சேலம்: சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவரின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து | Salem: Suriya congratulates marriage of Suriya Fans Club Salem North District President

ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. “ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி […]

“நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும்” – நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்திய சீமான் | “Heartfelt love and best wishes” – Seeman congratulates actor Rajinikanth

மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும். திரைக்கலையில் […]

நடிகை சமந்தா 2-வது திருமணம் : சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் ரகசிய புகைப்படங்கள்  – Kumudam

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை அவர் விவாகரத்து செய்தார். முதல் திருமண முறிவுக்குப் பின் பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த சமந்தா அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சிட்டாடல்- […]

டிரம்ப்பின் நெருக்கடியில் இந்திய ரஷ்ய உறவுகள் – புடின் பயணம் எதை சாதிக்கும் ? / Modi putin meet in india, what impact it will make

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) ரஷ்ய அதிபர் புடினின் இரு நாள் இந்திய விஜயம் இந்திய ரஷ்ய உறவுகள் […]

கேரளா மனோரமா ஊடக நிகழ்ச்சி: தக் லைஃப் கமல் ஹாசனின் கம்பேக் படமா? – கமல் ஹாசனின் பதில் என்ன? | Kerala Manorama Media Program: Is Thug Life Kamal Haasan’s comeback film? – What is Kamal Haasan’s response?

இந்த நிகழ்வில் தொகுப்பாளர் கமல் ஹாசனிடம், “‘தக் லைஃப்’ போன்ற உங்களின் புதிய படங்களை ‘கமலின் கம்பேக்’ என்று பிராண்ட் செய்வது சரியா? இதுபோன்ற படங்களுக்கான உற்சாகம் பழைய தலைமுறையினருக்கு மட்டுமே இருக்குமா? இன்றைய […]