இந்திய வம்சாவளி ஊழியருக்கு மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் அளித்த 35 லட்சம் ரூபாய்! பின்னணி என்ன? | McDonald’s honors Indian-origin employee with huge honor!

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald”s) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கன் சிங் என்ற […]

திமுக நிர்வாகி கொலை:“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு?” – பாமக அன்புமணி கேள்வி | DMK Party Member murdered: “What is the security for the people of Tamil Nadu?” – Anbumani questions |

திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு மட்டும்தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் […]

திருவள்ளூர்: ‘Asset Allocation செல்வம் ஃபார்முலா’ நிகழ்ச்சி; சோம. வள்ளியப்பன் சிறப்புரை; முழு விவரம் | Thiruvallur: ‘Asset Allocation Selvam Formula’ program; Soma. Valliyappan’s special speech

சொத்து ஒதுக்கீடு: சிறந்த முதலீட்டு உத்தி..! சொத்து ஒதுக்கீடு (Asset allocation) என்பது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும், இது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்து […]

'யாரும் நினைத்து பார்க்காத ஒரு வாழ்க்கை' – 82 வயதில் ஸ்கூட்டரில் பறக்கும் மந்தாகினி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த 87 வயதான மந்தாகினி மூதாட்டி, தனது தங்கை உஷாவுடன் புத்துணர்வோடு ஸ்கூட்டரில் நகரை வலம்வரும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மந்தாகினி பேசியது, […]

சேலம்: திமுக பிரமுகர் சுட்டுக்கொலை; மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை; பின்னணி என்ன? | Salem: DMK leader shot dead; Police form three special teams to investigate

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக கிளை செயலாளராக உள்ளார். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறில் ஏற்பட்ட […]

BJP, Shiv Sena locked the candidates in hotels for fear that they would withdraw their last nominations-கடைசிவேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள் என்ற அச்சத்தில் வேட்பாளர்களை ஹோட்டலில் அடைத்துவைத்த பா.ஜ, சிவசேனா

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளில் அரசியல் […]

“இளையராஜாவிடம் கேட்டுவிட்டுதான் பயன்படுத்தினோம்” – மாஸ்க் படம் குறித்து கவின் | “We used it only after asking Ilayaraja” – Kavin on the film Mask

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்குகளில் வெளியான […]

Japan: “வேலையை முடிக்காமல் வீட்டுக்குப் போக முடியாது” – ஜப்பானிலுள்ள இந்த வினோத கஃபே பற்றி தெரியுமா? | Tokyo’s Manuscript Writing Cafe won’t let them leave until finish our work

நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு பெயர் […]

`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?’ – ஆசிரியரின் சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடுத்த 4வது சம்பவம் | Student commits suicide after teacher punishes her by pressing a pen between her fingers

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 11வது வகுப்பு படித்து வரும் மாணவி ஷாக்சி(17). இம்மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இம்மாணவி […]

`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை – சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா? | Uddhav is determined to include Raj Thackeray in the alliance: Sharad Pawar is blocking Congress’s efforts

மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் […]

பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை – கர்நாடகா தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா?

கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுவதாக மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் […]

நீண்ட தூர ரயிலின் ஏ.சி.பெட்டியில் எலக்ட்ரிக் சாதனம் மூலம் நூடுல்ஸ், தேனீர் தயாரித்த பெண் | Woman makes noodles and tea using electric device in AC compartment

நீண்ட தூர ரயில்களில் பயணிகள் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து கொள்ள சார்ஜிங் பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. அதனை வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது. ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கூட எடுத்துச்செல்லக்கூடாது. ஒரு […]