“பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நேர்காணல் | AP Muruganandham Interview

பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் […]

7 இடங்களில் சிறப்பு முகாம் 2,500 செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தம் | Special camps for microchip to 2500 pets at 7 locations

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் சென்​னை​யில் 7 இடங்​களில் நேற்று நடை​பெற்ற ரேபிஸ் நோய் தடுப்​பூசி முகாமில் 2,552 செல்​லப் பிராணி​களுக்கு தடுப்​பூசி செலுத்​தி, மைக்ரோ சிப் பொருத்​தப்​பட்​டது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட […]

நவ.22-ல் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் | India Meteorological Department says another low pressure area is likely to form on Nov. 22

சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் […]

அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-க்கு தள்ளிவைப்பு | aiadmk protest postponed to Nov 20

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யில் (SIR) ஆட்சி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி […]

சென்னை மின்சார ரயில் முதல் வகுப்பு பெட்டிகளில் மகளிர் இருக்கைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை | Passengers demand action for women seats occupied in first class coaches of electric trains

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மின்சார ரயில் சேவையை பொருத்த வரை, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை […]

பல ஆண்டு கனவு நனவாகிறது: மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம் | bridge construction work started in Madhulanguppam

மாமல்லபுரம்: ​திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான உயர்​மட்ட பாலம் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். […]

குண்டும் குழியுமான சாலை; சிக்னலும் இல்லை – போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மண்ணூர்பேட்டை | Mannurpet is stuck in traffic jam due to Potholes road issue

சென்னை: தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை – திரு​வள்​ளூர் நெடுஞ்​சாலை (எம்​டிஹெச்​.​சாலை) மற்​றும் […]

ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கிய 3.12 ஏக்கர் நிலம் மீட்பு | 3.12 acres of land donated to an orphanage recovered

சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது. இது தொடர்​பாக, சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: சமூக சேவைக்​கான […]

தொடர்கதையாகும் பள்ளிக்கரணை அணை சீரமைப்பு பணி: தீர்வு கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை | Pallikaranai dam renovation work issue explained

பள்ளிக்கரணை: சிறு​வர் பூங்​கா, நடை​பாதை, மின்​விளக்​கு, இருக்​கைகள், சிசிடி​வி, கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் சென்னை பள்​ளிக்​கரணை அணை ஏரியை சென்னை மாநக​ராட்சி சீரமைக்க வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லை​யில் உள்ள […]

பாமக யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தகவல் | Ramadoss will soon announce PMK alliance

சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்டம் சார்பில் நெமிலியில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் […]

திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் – வைகோ திட்டவட்டம் | We are committed to the DMK alliance – Vaiko

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரைக்கு (ஜன.2 முதல் 12 வரை) ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார். இந்த நிலையில், திருநெல்வேலி மண்டலத்துக்கு […]

பேராயர்களையும் அருட்தந்தையரையும் தேர்தல் முகவர்களாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு | BJP thiyagarajan slams DMK

பாதிரியார்கள், அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ ஊழியம் செய்பவர்களை திமுக-வும் சிறுபான்மையினர் ஆணையமும் சேர்ந்து கொண்டு திமுக தேர்தல் முகவர்களாக மாற்றி இருப்பதாக பாஜக கல்வியாளர்கள் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என்.தியாகராஜன் தெரிவித்தார். […]