சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து, […]
Category: புதிய செய்தி
நவ.15-ல் தண்ணீர் மாநாடு சீமான் அறிவிப்பு | Seeman announces water conference on Nov 15
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் […]
தெற்கு ரயில்வேக்கு மட்டும் 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎஃப் இலக்கு | ICF aims to manufacture and supply 408 LHP coaches to Southern Railway
சென்னை: தெற்கு ரயில்வேக்கு 408 எல்எச்பி பெட்டிகளை தயாரித்து வழங்க ஐசிஎஃப் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டிகள் தயாரிப்பதில், பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலை முக்கியமானதாக இருக்கிறது. இங்கு காலத்துக்கு ஏற்றார்போல, வந்தே […]
கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் திமுக எஸ்ஐஆரை எதிர்க்கிறது: எடப்பாடி பழனிசாமி | DMK opposes SIR because it cannot vote for fake votes says Edappadi Palaniswami
கோவை: “21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என […]
2026-ல் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin slams edappadi palanisami
சென்னை: “2026 தேர்தலில் 4 முனை மட்டுமல்ல எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். […]
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி | No Confidence Motion wins against Krishnagiri Municipality Chairman
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காலை 11 மணி முதல் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம் | Bookings for trains begin for Pongal festival
சென்னை: ஜனவரியில் பொங்கல் பண்டிகையின்போது ரயில்களில் சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்டிகை, 14-ல் தைப்பொங்கல், 15-ல் மாட்டுப் பொங்கல், 16-ல் உழவர் […]
நவ.13-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் | DMDK District Secretaries Meeting on Nov 13
சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நவ.13-ம்தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கை: மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நவ.13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் […]
தேனி – கேரளா மலைச்சாலைகளில் மூடுபனி: ஐயப்ப பக்தர்கள் கவனமாக செல்ல வலியுறுத்தல் | Fog Affects Mountain Roads: Ayyappa Devotees urged to Cross Carefully
தேனி: காலநிலை மாற்றத்தால் மலைச்சாலைகளில் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆகவே ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் […]
“அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” – டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | CM stalin condolences message for Delhi Blast
சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல […]
பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைதாக வாய்ப்பு! | Devanathan Yadav likely to be arrested again
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் […]
50 தொகுதி லட்சியம்… 40 தொகுதி நிச்சயம்! – அதிமுகவை அதிரவிடும் பாஜக? | BJP Demands Additional Seat Sharing between AIADMK Alliance in tamil nadu election 2026
தமிழகத்தில் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியில், அதிமுகவிடம் பாஜக 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் […]