“பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” – செந்தில் பாலாஜி பேச்சு | Senthil Balaji Accusation About AIADMK Support BJP for SIR Issue

கோவை: “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” என கோவையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல் […]

“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக மோடி நீடிப்பது கேள்விக்குறி” – ஆர்.எஸ்.பாரதி கருத்து | The question mark is whether Modi will be the Prime Minister after the Bihar elections RS Bharathi speech

திருவள்ளூர்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஆகவே, மோடி பிரதமராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர […]

ஹாஸ்டல்களுக்கு சொத்து வரி கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | The High Court has quashed the order issued to pay property tax on hostels

சென்னை: ஹாஸ்டல்கள் என்பது வணிக கட்டிடங்கள் அல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்தக் கூறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியர் […]

டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார் | Dhinakaran Political Career Ends at 2026 Election: RB Udhayakumar Challenge

மதுரை: “தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார். மதுரை […]

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Heavy rain in 4 districts of Tamil Nadu tomorrow Chennai Meteorological Department

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் | Guidelines for political party rallies Tamil Nadu government given 10 days

சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் […]

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் ஆஜர் | Karur Tragedy: Ambulance Owner, Drivers and Injured Person Present at CBI Investigation

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தவெக ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள், காயமடைந்தவர்கள் நேரில் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக […]

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் முடிவுக்கு வரும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்க தடை கோரி மனு | Petition seeking stay on investigation into senthil balaji illegal money transfer case

சென்னை: முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி முந்​தைய அதி​முக ஆட்​சி​யில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். அப்​போது அரசு போக்​கு​வரத்​துக்​கழகத்​தில் வேலை வாங்​கித்​தரு​வ​தாகக் கூறி பலரிட​மும் பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக செந்​தில் […]

SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை: முதல்வர் ஸ்டாலின் | CM Stalin tweets about protests against SIR across the state held by DMK and allies

சென்னை: “SIR-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக இன்று […]

‘வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்’ – அமைச்சர் ரகுபதி  | Minister Raghupathi slams EPS for supporting SIR

சென்னை: “வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் […]

எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் மனு | DMK Congress petition Chief Electoral Officer to stop SIR work

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) பணி​களில் பல்​வேறு நடை​முறை சிக்​கல்​கள் உள்ளன. இதை கருத்​தில் கொண்டுசட்​டப்​ பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு எஸ்​ஐஆர் பணி​களை செயல்​படுத்த வேண்​டும். அது​வரை எஸ்​ஐஆர் […]

சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில்கள் | Special trains for Sabarimala Mandala Pooja

சென்னை: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்காக, காக்​கி​நாடா – கோட்​ட​யம் சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்​கள் இயக்​கப்பட உள்​ளன. இதன்​படி, […]