கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் அரியலூர் சிமென்ட் ஆலைகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: அன்புமணி | Ariyalur cement factories have made profits of crores and have done nothing for the people says Anbumani

அரியலூர்: அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் கோடிக் கணக்கில் லாபம் அடைந்து விட்டு இந்தப் பகுதி மக்களுக்கான சாலை, மருத்துவம்,குடிநீர், கல்விக் கூடங்களுக்கான எந்த வசதியையும் செய்து தரவில்லை என பாமக தலைவர் அன்புமணி […]

தமிழகத்தில் நவ.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | Moderate rain likely in Tamil Nadu till Nov 7 Meteorological Department

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் […]

மதுரை: மழைக்காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தக் கூட்டம் அவசியமா? – காங், விசிக வெளிநடப்பு | Congress, Vck parties walk out of the consultation meeting in madurai

மதுரை: மழைவெள்ள காலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான கூட்டம் அவசியமா? என்று ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் வினவிய காங், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. […]

“கோடநாடு வழக்கில் இபிஎஸ் ஏ1 எனில் பிடித்து உள்ளே போடுங்கள்…” – திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம் | if eps a1 in kodanad case lodge him in prison says aiadmk dindigul srinivasan

மதுரை: “கோடநாடு வழக்கில் பழனிசாமி ஏ1 குற்றவாளியாக இருந்தால் பிடித்து உள்ளே போடுங்கள்; யார் வேண்டாம் என்றது? திமுக ஆட்சிதானே நடக்கிறது” என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆவேசமாக கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் […]

நவ.5-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் | AIADMK district secretaries meeting to be held on Nov. 5

சென்னை: சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் நவம்பர் 5-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அனைத்திந்திய அண்ணா திராவிட […]

“நகராட்சித் துறை முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும்” – கிருஷ்ணசாமி | scam in municipal department selection Minister should resign Krishnasamy demands

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். சென்னை […]

தமிழகத்தில் யானை வழித்தடங்கள் குறித்து பிப்ரவரியில் அரசிடம் அறிக்கை தாக்கல்: வனத்துறை தகவல் | Report to be submitted to government in February on elephant routes in Tamil Nadu Forest Department information

சென்னை: தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு, அது குறித்து இறுதி அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல் செய்ய இருப்பதாக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் யானைகள் […]

எல்லா தவறுகளுக்கும் பொதுநல வழக்கு சர்வரோக நிவாரணி அல்ல: சென்னை உயர் நீதிமன்றம் | Public interest litigation is not a panacea for all wrongdoings says Madras High Court

சென்னை: எல்லா தவறுகளுக்கும் பொதுநல வழக்கு சர்வரோக நிவாரணி அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்ற வழக்குகளில், நீதிமன்றங்களுக்கு காவல் துறையினர் தவறான தகவல்களை அளிப்பதை தடுக்கும் வகையில், விதிகளை வகுக்கக்கோரி, […]

‘அந்த 4 பேரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை’ – திண்டுக்கல் சீனிவாசன் | AIADMK Treasurer Dindigul C. Srinivasan slams edappadi

மதுரை: “சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய நான்கு பேரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று மதுரையில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் […]

‘தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை’ – துரை வைகோ | Durai Vaiko retaliates to PM Modi’s speech about Bihari’s safety in TN

திருச்சி: “தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் பிஹாரியான ஆர்.என்.ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என துரை வைகோ எம்.பி. கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக […]

‘மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம்’ – விஜய் | Vijay slams DMK party

சென்னை: மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழகத்தை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம். என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு […]

“கோவை மாவட்டம் இனி திமுகவின் கோட்டை” – செந்தில் பாலாஜி நம்பிக்கை | Senthil Balaji says coimbatore district will now be dmk fort

கோவை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் திமுக அதிக வாக்குகளை பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் சிங்காநல்லூரிலும், கோவை வடக்கு மாவட்ட […]