டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணியில் தொய்வு: நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை | Farmers in Delta districts are suffering due to delays

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் உள்​ளிட்ட டெல்டா மாவட்​டங்​களில் 6 லட்​சம் ஏக்​கரில் குறுவை சாகுபடி மேற்​கொள்​ளப்​பட்​டு, 80 சதவீதம் அறு​வடைப் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. எஞ்​சி​யுள்ள வயல்​களில் பெரும்​பாலான இடங்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ள​தால், அறு​வடைப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. […]

அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலை தகவல் துல்லியமாக கிடைக்கிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்  | More satellites launched, more accurate weather information available: ISRO

திருநெல்வேலி: அ​திக செயற்​கைகோள்​களை அனுப்பி உள்​ள​தால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லிய​மாக, முன்​கூட்​டியே பெற முடிகிறது என்று இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் நாராயணன் கூறி​னார். திருநெல்​வேலி மாவட்​டம் வடக்​கன்​குளத்​தில் […]

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை | CCTV Fixing at Coimbatore G.D.Naidu Flyover

கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த 9-ம் தேதி […]

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின் | TN ready to meet North East Monsoon rains: CM Stalin

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. […]

கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை: செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார் | Karur: New bus service kick started by SenthilBalaji

கரூர்: புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவையை முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக – கரூர் மண்டலம் சார்பில் புதிய 5 தாழ்தள நகரப் […]

நேரடி நெல் கொள்முதலில் திமுக நாடகம்; விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி: இபிஎஸ் | DMK government is playing tricks This is a tearful Diwali for farmers says Edappadi Palaniswami

சென்னை: நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் […]

மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு: மலை ரயில் ரத்து | Mettupalayam – Conoor trains cancelled due to landslide

குன்னூர்: மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில்பாதையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு […]

குன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு | Heavy Rains Flood Enter into Houses Coonoor Villagers Suffer

குன்னூரில் தொடரும் கன மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து […]

நீதிமன்றம் குறித்து அவதூறுப் பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு | Defamatory speech about the court Case registered against Seeman under 2 sections

சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை […]

தீபாவளி பண்டிகை: இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து! | Diwali Festival Political party leaders including EPS extend greetings

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்கள் அனைவரும் […]

மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி: சேலத்தில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்! | Veerappan daughter contests in Mettur Seeman announces candidates for 6 seats in Salem

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். மேட்டூர் தொகுதிக்கு வீரப்பன் மகள் வித்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் […]

தொடர் கனமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு | Mullaperiyar Dam Water Level Increase 6 Feet in Single Day for Continuous Heavy Rain

கனமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்தது. நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையில் கனமழை […]