காங்., திமுக புதுச்சேரிக்கு ஆபத்தான வைரஸ்: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் விமர்சனம் | bjp slams dmk -congress alliance in puducherry

புதுச்சேரி: காங்கிரஸ், திமுக புதுச்சேரி மக்களுக்கு மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அந்த வைரஸை தடுக்கும் தடுப்பூசி என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் விமர்சித்துள்ளார். இது குறித்து […]

பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிரிக்ஸ் கூட்டமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய 5 முதன்மை நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.3 வரை மழை பெய்ய வாய்ப்பு | Weather Forecast

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்.3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா – […]

வன்முறைக்குப் பிறகு கட்சி நிகழ்வில் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி!

கே.பி. சர்மா ஓலி முதலில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த சில வாரங்களாக வெளியே வராத அவர், இன்று அவரது கட்சி விழா ஒன்றில் […]

“அண்ணா மீது இனி ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும்…” – சீமானுக்கு திமுக எச்சரிக்கை | DMK leader Rajiv Gandhi slams seeman

சென்னை: அண்ணா மீது ஓர் அவதூறு சொல் வீசப்பட்டாலும், மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபக் கனலுக்கு ஆளாக நேரிடும் என்று திமுக மாணவர் அணி எச்சரித்துள்ளது. இது குறித்து திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… இந்திய ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘பி’ கிரேடு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்.30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் […]

‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக | Tamil Nadu BJP state spokesperson A.N.S. Prasad slams dmk govt

சென்னை: திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.திமுகவும் நடிகர் விஜய்யும் செபாஸ்டின் சைமனும் (சீமான்) இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது […]

அஸெஞ்ஜர் நிறுவனத்திலிருந்து 11,000+ ஊழியர்கள் நீக்கம்! சிஇஓவின் எச்சரிக்கை தகவல்

சர்வதேச முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான அஸெஞ்ஜர், உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த மூன்று மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது. செய்யறிவு துறையின் அதிகவேக […]

திரைப்படம், நாடகத்துறையில் புகழ்பெற்ற ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Chief Minister Stalin inaugurated Street named after Jaishankar and S.V. Venkatraman

சென்னை: கிண்டியில் ரூ.23.10 கோடியில் கட்டப்பட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகம் மற்றும் நடிகர் ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சென்னையில் சாலை, தெருக்களின் பெயர்ப் பலகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் […]

ஜிஎஸ்டி குறைப்பால் களைகட்டும் பண்டிகைக் கால மின்வணிகம்!

புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வந்த முதல் இரண்டு நாள்களில் மின்வணிக நிறுவனமான அமேசான் அதன் பண்டிகை விற்பனையில் 38 கோடி வாடிக்கையாளா் வருகையைப் பதிவு செய்துள்ளது. இது அதன் மிகப்பெரிய பருவகால மற்றும் […]

ஜெபம் செய்ய சென்றவர்களுக்கு குங்குமம் பூசியதாக புகார்: நயினார் நாகேந்திரன் உதவியாளர் உட்பட பாஜகவினர் 3 பேர் மீது வழக்கு | Case filed against 3 BJP members including Nainar Nagendran assistant

திருநெல்வேலி: நெல்லை அருகே ஜெபம் செய்​யச் சென்​றவர்​கள் மீது குங்​குமம் பூசி​ய​தாக, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனின் அலு​வலக உதவி​யாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தென்​காசி மாவட்​டம் […]

தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுதும் இருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை துவங்கியுள்ளன. தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு […]