118 சவரன் நகை கொள்ளை… வீடியோவால் வந்த வினை? – நகைகளை காண்பித்த பெண் யூடியூபர் வீட்டில் அதிர்ச்சி!

சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் – என்ன நடந்தது?!

“வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் என்பதற்காகப் பேசினேன்; எல்லாம் `பென்' பார்க்கும் வேலை..!" – கீர்த்தனா

வெள்ளிக்கிழமை சம்பிரதாயத்தைக் கைவிட்டாரா? வேட்டி சட்டைக்கு GOOD BYE சொன்ன விஜய்? – Kumudam

“தோற்றாலும் ஜெயித்தாலும் ஸ்டாலின் என்னுடைய அங்கிள்… ஸ்வீட் அங்கிள்!” – முதல்வர் விஐய் | CM Vijay speech at madhuranthakam

பழனி: புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச மெசெஜ்; எஸ்.ஐ பணியிடை நீக்கம்! | Palani: Woman came to file complaint receives obscene message; SI suspended!

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு | Sengottaiyan gives eps 10 days to reinstate OPS Sasikala Dhinakaran in AIADMK

Dinamani2f2024 072faca0faa8 26aa 448b 877b 027aef8aa13b2fkerala20trecking20edi.jpg

மலை உச்சியில் சிக்கிய 27 வாகனங்கள்!

தவெக எம்.எல்.ஏ வழக்கு: `இது அடாவடித்தனம்!’ – சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்த உச்ச நீதிமன்றம் | Supreme court smashes High court in tvk mla case

Ram Charan: 'எது பும்ரா ஃபுட்பால் ப்ளேயரா?'; வைரலான காணொளி – மன்னிப்புக் கேட்ட ராம் சரண்!

“போட்டியின் போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன” – சுனில் கவாஸ்கர் | “Unnecessary delays are increasing during matches,” said Sunil Gavaskar.

போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார். ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தாலும், ஆட்டத்தின் […]

110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 22 புத்தத்துறவிகள் இலங்கை விமானநிலையத்தில் கைது  – Kumudam

நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்ததை இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து சுங்கத் துறை […]

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை 2026 & சாதனை திருநங்கைகளுக்கு விருது வழங்கும் விழா!! Miss Transgender 2026 photo album

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை 2026 விழாவில் நடனங்கள் மற்றும் பல்வேறு சிகை அலங்காரத்துடன் வந்து அசத்திய திருநங்கைகளின் புகைப்பட தொகுப்பு Published:Today at 11 AMUpdated:Today at 11 AM நன்றி

Personal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்?

இன்றைய இளைஞர்களைப் பற்றி பேசும்போது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால்: “சம்பாதிக்கிறார்கள்… ஆனால் சேமிக்கவே மாட்டார்கள்!” இந்தக் கருத்து ஒரு அளவிற்கு உண்மையைக் கொண்டிருந்தாலும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. […]

சென்னையில் உல்லாசத்திற்கு வந்த இளைஞரிடம் பணம் பறித்த கும்பல் – Kumudam

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் தி.நகரில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவன ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.  இவர்  பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வழங்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த […]

ஈரான்: அணு ஆயுதம் குறித்து பேச தயார்; அதற்கு முன் 'இரண்டு' நிபந்தனைகள் – ஏற்குமா அமெரிக்கா?

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முதல்முறை மட்டுமே நடந்தது. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடக்கவிருந்த பேச்சுவார்த்தையின் போது, இஸ்லாமாபாத்திற்கு செல்ல அமெரிக்கா தயாராகவே இருந்தது… ஆனால், ஈரான் முறுக்கிக் கொண்டது. […]

மேற்கு வங்கம்: “பெண்கள் ‘இனி மேல் இதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்’ என, உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது”- மோடி | west bengal women should say we will not tolerate this anymore modi speech

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 29 ஆம் […]

தேர்தல் முடிவுக்கு பிறகு செல்வபெருந்தகைக்கு கல்தா: புதிய தலைவர் ரேஸில் முந்துவது யார் ? – Kumudam

நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களிலா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார். இதற்காக தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது.  ஆனால் ப.சிதம்​பரத்தை கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்​குள் […]

'அசைவ உணவுக்கு எதிரானவர்கள் அல்ல' – மம்தா புகாருக்கு மீன்குழம்பு சாப்பிட்டு சத்தியம் செய்த பாஜகவினர்

மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் முடிகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற தீவிரத்துடன் பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அசைவ உணவுகளுக்கு […]

67-Year-Old Grocery Store Owner Arrested for Breaking into Women’s Hostel and Sexually Assaulting MBA Student-மகளிர் விடுதிக்குள் நுழைந்து எம்.பி.ஏ.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 67 வயது மளிகைக்கடைக்காரர்

ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாணவிகள் […]

Whatsapp-க்கு செக்?! 'டிராக்கிங் இல்லை, விளம்பரம் இல்லை' – எலான் மஸ்கின் XChat; அப்படி என்ன ஸ்பெஷல்?

‘XChat’ என்ற புதிய செயலி மெசேஜிங் செயலிகள் உலகில் முடிசூடா மன்னனாக வலம்வரும் வாட்ஸ்அப்பிற்கு நேரடிப் போட்டியாக, எலான் மஸ்கின் X நிறுவனம் ‘XChat’ என்ற புதிய செயலியை களமிறக்கியுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) […]

விஜய் வேட்புமனு ஆய்வுக்கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – Kumudam

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி […]