Breaking News

Ramayana: ரன்பீர், யாஷ் எல்லாம் ஓரமா போங்க.. தாய்லாந்து ரசிகர்களின் ‘க்ரஷ்’ ஆன குணால் கபூர்! | Kunal Kapoor as Lord Indra in Ramayana Wins Hearts in Thailand

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் மீது தாக்குதல்.. பதிலடி என ஈரான் புரட்சிகர காவல்படை அறிவிப்பு! | Iran Targets US Military Installation in Bahrain in Retaliatory Strike

ஜெய்ஸ்வாலை டிரேட் செய்யும் ராஜஸ்தான் அணி? பின்னணியில் இப்படியொரு காரணமா.. சங்கக்காரா முடிவு! | With Yashasvi Jaiswal Set to Leave Rajasthan Royals, Why Is the Franchise Parting Ways With an Indian Star?

கர்நாடகாவில் பெண்ணை கொலை செய்ததாக 2.6 ஆண்டுகள் சிறை! கொலை செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்து ட்விஸ்ட் ! – Kumudam

John Doe Review: க்ரைம் த்ரில்லர் டெம்ப்ளேட்டில் சில சர்ப்ரைஸ்கள்! ரசிக்க வைக்கிறானா இந்த `ஜான் டோ’? | arjun das sanchana natarajan starring madhumita directorial john doe movie review tamil

“ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குகிறதா?" – அமெரிக்கத் துணை அதிபரின் விளக்கம் என்ன?

1311447.jpg

‘ஆட்சியில் பங்கு’ – திருமாவளவன் கொள்கைக்கு வானதி சீனிவாசன் ஆதரவு | bjp mla Vanathi Srinivasan supports vck Thirumavalavan s policy

Dinamani2f2024 072fc1d56406 8a89 4e30 9199 68b67d1059c22ftnie Import 2023 7 25 Original Gyanvapimosque.avif.avif

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

SIP Stop Ratio ஏன் அதிகரிக்கிறது? | Q2 Results | Share Market | IPS Finance – 652

பணக் கஷ்டத்தை நோக்கித் தள்ளும் ஷாப்பிங் மைண்ட்செட்… ஜாக்கிரதை மக்களே!

சுப்மன் கில்லின் சாதனையைத் தகர்த்தார் ஹாரி ப்ரூக்: அதிவேக இரட்டை சதம் விளாசி புதிய வரலாறு! – Kumudam

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் 114 பந்துகளில் அதிவேக இரட்டை சதம் விளாசி புதிய உலக சாதனை […]

“‘டயங்கரம்’ படத்துல சின்ன கேரக்டர்தான் பண்ணியிருக்கேன்!” – அதிர்ச்சி அருண் பேட்டி |”I’ve only played a small character in the film ‘Dhayangaram’!” – Interview with ‘Adhirchi’ Arun

நம்மிடையே பேசியவர், ” ‘ஹைக்கூ’ திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கும். ஷூட்டிங் முதல் நாளே இயக்குநர் யுவராஜ், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை எல்லாரையும் கூப்பிட்டு, ‘அதிர்ச்சி யார் வந்தாலும் முதல்ல அண்ணான்னு கூப்பிடுங்க’னு சொல்லி […]

புதிய தலைமைச் செயலகம்: ‘தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?’- கனிமொழி கேள்வி | MP Kanmozhi slams vijay’s tvk government

“தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என்று திமுக எம்.பி கனிமொழி ஆளும் தவெக அரசை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இட நெருக்கடியான மற்றும் கடல் வளம் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் […]

‘ராஷ்மிகா 100 முறை கேட்ட பிறகே சம்மதித்தேன்.!’- விஜய் தேவரகொண்டாவின் பேச்சு; கொந்தளித்த நெட்டிசன்கள்| vijay deverakonda says he agreed only after rashmika asked 100 times netizens outraged

நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, “திருமணம் செய்துகொள்ளும்படி 100 முறைக்கும் மேல் ராஷ்மிகா கேட்டார். சுமார் ஒரு வருடமாக தொடர்ந்து வலியுறுத்திய பிறகே திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று கூறியிருக்கிறார். இந்தப் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் […]

“ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு" – சீமான்

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக காவல்துறை கொடி நாள் பேட்ஜில் தமிழைத் தவிர்த்து இந்தி மற்றும் ஆங்கிலம் இடம்பெற்றதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக […]

38-வது சப் ஜூனியர் (Sub Junior) தேசிய வளையப்பந்து போட்டி: வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ்நாடு அணி!

நடந்து முடிந்த 38-வது சப் ஜூனியர் தேசிய அளவிலான வளையப்பந்து போட்டியில் தமிழக மாணவிகள் அணி, குழு போட்டியில் கேரளா அணியை எதிர்த்து விளையாடி 3 – 0 என்ற புள்ளிக் கணக்கின் அடிப்படையில் […]

சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு | Houthis says, 14 Indians rescue in red sea after Saudi Arabia targeted yacht

International oi-Nantha Kumar R Published: Thursday, October 22, 2026, 19:57 [IST] சனா: சவுதி அரேபியா – ஹவுதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் செங்கடல் பகுதியில் […]

Pakistan: மெக்கா ஒப்பந்தம் போலவே புதிய டீலிங்.. கத்தார், இந்தோனோஷியா உள்பட 4 நாடுகளுடன் கை கோர்த்த பாகிஸ்தான் | Pakistan Turkey Qatar and Indonesia enter into a new agreement India watching closely

International oi-Mani Singh S Published: Thursday, October 22, 2026, 19:27 [IST] இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மெக்கா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களில் மற்றொரு […]

தோழிகளின் அன்பைச் சொல்லும்….‘இதோ இதோ என் நெஞ்சிலே பாட்டு..!’ – Kumudam

படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி நண்பர்களின் அன்பைச் சொன்ன படங்களும் பாடல்களும் ஏராளம் ஏராளம். ’டேய், உங்க ரெண்டுபேரையும் பிரிச்சிவைச்சிருவாய்ங்கடா’ என்று ‘டோரத்தி’ படத்தில் வடிவு அண்ணன் கார்த்தியிடமும் சுப்புவிடமும் சொல்லுவார். […]

பைக்கை ஓட்டுவது மட்டுமல்ல… அதற்குள் என்ன நடக்கிறது என்பதையும் கற்றுக்கொள்ளும் மாணவர்கள்!

ஒரு Engineering மாணவர், பாடப்புத்தகத்தில் படிக்கும் விஷயங்களை practical-ஆக செய்து பார்க்கும்போதுதான் அந்தக் கல்வி முழுமை பெறுகிறது. அதிலும் வேகமாக வளர்ந்து வரும் Electric Vehicle போன்ற துறைகளில், Industry-யில் பயன்படுத்தப்படும் technology-யை நேரடியாகப் […]

“’பாட்ஷா படத்துல ஆட்டோக்காரன் பாடலை முதல்ல பாடியது கிருஷ்ணராஜ் தான்!” – இயக்குநர் நாஞ்சில் அன்பழகன்

இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை மரணமடைந்த கிருஷ்ணராஜிடம் பழகிய நினைவுகளை இயக்குநர் […]

பிரியங்கா மகனின் புகைப்படக் காட்சி; 75 படங்கள் அகற்றம்; `இது ஆட்சியின் பிழை…' – காங்கிரஸ் கண்டனம்!

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவின் மகனும் புகைப்படக் கலைஞருமான ரையான் வதேராவின் ‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ (No Idea Is Final) என்ற புகைப்படக் கண்காட்சி, டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் […]