திண்டுக்கல்: பழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது. மாவட்ட எல்லையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஒளிரும் ஸ்டிக்கர் அடங்கிய குச்சிகள் இந்த ஆண்டு போதிய அளவு வழங்கப்படவில்லை என்ற […]
மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?
தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் 27 […]
ஈரோடு கிழக்கில் முதன்முறையாக வென்ற திமுக – அதிக வாக்கு வித்தியாசத்தால் திமுகவினர் உற்சாகம் | dmk party members are happy for DMK wins Erode (East) bypoll by huge margin
ஈரோடு: தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார், இதுவரை இல்லாத அளவு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது திமுக வட்டாரத்தில் […]
உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்
புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக […]
தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் – முழு விவரம் | Tamil Nadu government orders transfer of 38 IAS officers in Tamil Nadu
சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: கைத்தறித்துறை இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமாரும், பால் உற்பத்தியாளர் மற்றும் […]
ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார், மேலும் நாங்கள் […]
தனிநாடு கேட்ட திமுக எம்எல்ஏ; தடுக்க முயன்ற கே.என். நேரு; விளக்கமளித்த ஆ.ராசா | DMK MLA slams modi govt in trichy
திருச்சி: “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தால் நாங்கள் தனி தமிழ்நாடு கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது” என ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து, திருச்சி […]
திபெத்தில் நிலநடுக்கம்!
சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று (பிப்.9) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 16 கி.மீ ஆழத்தில் இன்று (பிப்.9) மதியம் 1 மணியளவில் உருவான இந்த நிலநடுக்கம் சுமார் 4.0 […]
‘‘தமிழக ஸ்டைலில் பேசட்டுமா?’’ – பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்த எல். முருகன் | Union Minister L. Murugan press meet in puducherry
புதுச்சேரி: புதுச்சேரிக்கு இருக்கும் நிதி பிரச்சினை தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர் கேள்வி எழுப்பியதால், `தமிழக ஸ்டைலில் பேசட்டுமா’ என்று பாதியிலேயே மத்திய அமைச்சர் எல்.முருகன் புறப்பட்டார். புதுச்சேரிக்கு இன்று வந்த மத்திய இணை அமைச்சர் […]
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த […]
‘‘தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை’’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு | The Union BJP Government’s unjust attitude against Tamil Nadu knows no bounds!: MK Stalin
சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசு செய்து வரும் அநீதிக்கு எல்லையே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ள PM SHRI திட்டத்தில் இணைய தமிழ்நாடு […]
14 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
டிராவிஸ் ஹெட் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 27 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 14 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி, இலங்கை மண்ணில் டெஸ்ட் […]