காட்டுக்குள் புதைக்கப்பட்ட பல கோடி ரொக்கம்.. தோண்ட தோண்ட கிடைத்த ரூ.188 கோடி! ஹங்கேரி ஷாக் | Cash Buried In Forest: Rs.188 Cr recovers from Hungary Ex ministers places

பஞ்சாங்கக் குறிப்புகள்: நவ 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

“2014 ஆம் ஆண்டிலேயே ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது.. பாசிஸ்டுகளின் குரல் ஓங்குகிறது” – ராகுல் காந்தி | India’s Democratic System Was Destroyed in 2014, Says Rahul Gandhi

துரந்தர் ஸ்டைலில் பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு.. அச்சத்தில் இடத்தை மாற்றிய ஹபீஸ் சயீத், மசூத் அசார் | Hafiz Saeed and Masood Azhar moved to new safe house in pakistan after fearing unknown gunmens

Box Office: फ्राइडे को भी ‘रामायण’ का बजा डंका, कम हुई ‘सीन’ की रफ्तार, ‘मूकुथी अम्मान 2’ ने तोड़ा दम

நடிகர் ரஜினிகாந்த் 173-வது திரைப்படம்: இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகல்? – Kumudam

‘தவெகவுடன் நெருக்கம் காட்டும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன்?’ – பின்னணி என்ன? |“Cinema Financier Anbu Cheliyan’s Reported Proximity to TVK: What’s the Background?”

1334607.jpg

செம்பரம்பாக்கம் ஏரி ரூ.22 கோடியில் சீரமைப்பு: டெண்டர் கோரியது நீர்வளத் துறை | Renovation of Chembarambakkam Lake at Rs.22 Crore: Water Resources Department Calls for Tender

53b26c1f1d22f560ff0a59e2adbc20eeba19b189 5353x3569

இஸ்ரேல் தாக்குதலில் ஹஸ்புல்லா தலைவர் பலி-போர் பதட்டம் அதிகரிப்பு

1339745.jpg

லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை | Lottery Martin, Aadhav Arjuna house, office raided by Enforcement Directorate

“சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?”- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற்றும் விரிவான தணிக்கைப் பணிகள் நடைபெற்று […]

”ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம்”- மன்னார்குடி பேட்மிண்டன் வீரருக்கு குவியும் பாராட்டு | Mannargudi player wins bronze in Asian Games badminton; “Next goal is the Olympics,” says father confidently.

எங்க மகன் ஹரிஹரனுக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். சின்ன வயதில் இருந்தே ஹரிஹரனுக்கு பேட்மிண்டன் […]

‛‛அப்படி ஒரு விபத்து… உங்களுக்குப் பயமே இல்லையா?’’ – டக்கார் ரேஸ் சாம்பியன் வாக்னர் `கூல்’ பதில் | Matthias Walkner Interview about world toughest race

மாத்தியாஸ் வாக்னர் (Matthias Walkner) ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த உலகின் புகழ்பெற்ற ஆஃப்-ரோடு மோட்டார் சைக்ளிஸ்ட் மற்றும் டக்கார் ரேஸ் சாம்பியன் ஆவார். தனது அனுபவத்தினாலேயே 2 ஆண்டுகள் வரை படுக்கையில் இருந்திருக்கிறார் மாத்தியாஸ் […]

தேர்தல் ஆணையம்: “ஸ்டாலின் முதல் மம்தாவரை தோல்வி தற்செயல் அல்ல” – அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு! | Election Commission: “From Stalin to Mamata, the defeats are no coincidence” – Abhijit Deepke’s analysis!

ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அரவிந்த் கெஜரிவாலின் தொகுதியில் 40,000 வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 4,000 முதல் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பினராயி […]

“Processed பாக்கெட் உணவுகளுக்கு இனி சிவப்பு எச்சரிக்கை” – ஏன் தெரியுமா? FSSAI-ன் புதிய திட்டம்! | Red Warning Labels on Packaged Foods: What Is FSSAI’s New Plan?

Total Sugar, Saturated Fat கணக்கில் வருமா? இந்த முன்மொழிவில் Total Sugar-க்கு பதிலாக Added Sugar மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பழங்கள், பால் போன்றவற்றில் இயற்கையாக இருக்கும் சர்க்கரையும், உணவு தயாரிக்கும்போது சேர்க்கப்படும் […]

Spoiler Alert: ‘Avengers Endgame: Encore’… லீக்கான 3 காட்சிகள்! 

‘Avengers: Doomsday’ படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் மூன்று புதிய போஸ்ட் கிரெடிட் காட்சிகள் ‘Avengers Endgame: Encore-ல் இடம்பெற்றுள்ள நிலையில், அந்தக் காட்சிகள் திரையரங்கில் வெளியாகும் முன்பே இணையத்தில் லீக் ஆகிவிட்டன.  […]

சிருங்கேரி சாரதா மருத்துவமனை 3ஆம் ஆண்டு விழா; 65% பேருக்கு இலவசக் காப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை| Sringeri Sharada Equitas Hospital – 3rd Annual Day

சென்னை கெளரிவாக்கத்தில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா மருத்துவமனை உயர்தர புற்றுநோய் சிகிச்சையை சிறந்த முறையில் இலாபநோக்கமின்றி வழங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் மூன்றாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (18-09-26) சிறப்பாக நடைபெற்றது. சிருங்கேரி சாரதா […]

தேர்தல் ஆணையம் விவகாரம்: “அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" – காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் […]

‘ஜெம்’ வீரமணி: `தாஜ் ஹோட்டலில்தான் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனா.!’- ஜான் பாண்டியன் பேட்டி | EXCLUSIVE | Jhon Pandiyan exclusive interview on Veeramani case

“ஜெம்’ வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கடந்த 2024-ம் ஆண்டே தமிழக காவல்துறையில் புகார் தெரிவித்ததாகக் கூறி அதிர்ச்சி கிளப்பினார் தமிழக காங்கிரஸ் கட்சியின் […]

வீரமணி போக்சோ வழக்கு: “குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்…" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் […]

லண்டன் சுறாக்களுக்கு நடுவே காதலன் செய்த வேலை.. திடீர்னு கட்டிப்பிடித்த காதலி! என்ன நடந்தது? | Shark Proposal in England.. What Did the Boyfriend Do Underwater That Left His Girlfriend Stunned?

International oi-Hema Vandhana Updated: Thursday, September 24, 2026, 17:21 [IST] லண்டன்: காதலியிடம் லவ் புரொபோஸ் செய்ய வேண்டுமானால், இதற்காகவே ஆண்கள் பலரும் அழகான இடத்தைத் தேடுவார்கள்.. சிலர் பீச், மலைப்பகுதி, […]

பழனி ரூ.100 கோடி நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

ஒரு நாள் விசாரணை போதுமானதாக இல்லை என்றும், வழக்கு தொடர்பான சந்தேகங்களுக்குப் போதிய விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறி, அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் முதன்மை […]