இரண்டு துண்டான கார்.. 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி.. எதிரே வந்த லாரியால் நேர்ந்த கதி | 7 People died: Car splits into two after truck collide head on it in Gujarat

“என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்ததால் விலை குறைந்தது" – தங்கம் விலை குறித்து பிரதமர் மோடி

“ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்" – எடப்பாடி கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி பதில்!

“என் சாவுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ தான் காரணம்”- கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த டிரைவர்!

பஞ்சாங்கக் குறிப்புகள் : நவ 23 முதல் 29 வரை #VikatanPhotoCards

1331940.jpg

வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்கு நீதித் துறை மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது: நீதிபதி சி.டி.ரவிகுமார் | Increasing number of cases shows people’s faith in judiciary Justice Ravikumar

கோவை மாணவர் கொலை விவகாரம்: சரவெடியாய் வெடித்த உதயநிதி..! – Kumudam

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தகவல் | Group 4 exam fraud case transferred to CBI TNPSC informs High Court

உயிரைப் பறிக்குமா மஞ்சள் காமாலை…. உயிர் காக்கும் சிகிச்சைகள் இல்லையா? | Does jaundice claim lives… Are there no life-saving treatments?

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? மத்திய அமைச்சர் முக்கிய விளக்கம்|Crude Oil Is Cheaper—So Why Aren’t Petrol Prices Falling Yet?

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி! | Soori’s Mandaadi Movie Review Tamil

கடந்த காலத்தில் ஏற்பட்ட விஷயங்களால் பாய்மரத்தையும் சொந்த ஊரையும் திரும்பிப் பார்க்காத முத்துக்காளி, மீண்டும் ஊருக்குச் சென்று மறுபடியும் பாய்மரப் படகு போட்டி பக்கம் திரும்புவது என்கிற வழக்கமான கமர்ஷியல் சினிமா கதையை புது […]

இந்தியன்-3 அப்டேட் ? மீண்டு(ம்) வருகிறாரா சேனாபதி ! – Kumudam

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘இந்தியன்’ படத்தின் அடுத்த கட்டமாக உருவாகிய ‘இந்தியன்-2’ படத்திற்கு பிறகு, அதன் தொடர்ச்சியான ‘இந்தியன்-3’ குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், […]

“நாடாளுமன்றம் கட்டவே ரூ.900 கோடி; சட்டமன்றம் கட்ட ரூ.1200 கோடியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி! | “₹900 crore to build the Parliament, but ₹1,200 crore for the Legislative Assembly?” – Nainar Nagendran!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வின் குதிரை பேரத்தால் கட்சித் தாவி, மீண்டும் அதே நபர்கள் […]

Vinayagar idols being prepared for sale in Kosapet ahead of Vinayagar Chaturthi – விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோசாப்பேட்டையில் விற்பனைக்காக தயாராகும் விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொசப்பேட்டையில் விற்பனைக்காக தயாராகும் விநாயகர் சிலைகள்! Published:6 mins agoUpdated:6 mins ago நன்றி

தவெகவுக்கு கிடைத்த அங்கீகாரம்…தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்! – Kumudam

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மாநிலக் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் பட்டியலில் தவெகவும் இணைந்துள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் […]

`வாரத்திற்கு ஒருமுறை போதும்!' – நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய இன்சுலின்!

உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் நீண்டகால இன்சுலின் மருந்தான அவிக்லி (Awiqli), சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீரிழிவு மருத்துவர்சத்யன் ராகவன், என்டோகிரைனாலஜிஸ்ட், பிரினித் கிளினிக், சேலம் […]

`ஆசிரியை உமா மகேஸ்வரி மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்’ – கல்வியாளர்கள் வலியுறுத்தல்!

உமா மகேஸ்வரி பன்முகத்தன்மையுடன் செயலாற்றி வரும் ஆசிரியைக்கு, அவரைப் பாராட்டிய இதே நிர்வாகம் 6.3.24 அன்று அவர் பணியாற்றும் நெல்லிக்குப்பம் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும், மாவட்டக் கல்வி அலுவலரையும் எந்தவித முன்னறிவிப்பும் […]

`மெஹந்தி போடவும் வந்தாச்சு மெஷின்.. Some more jobs gone’ – தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ வைரல்! | Harsh Goenka shares video of machine applying mehendi

திருமணம், விழா என்றாலே நினைவுக்கு வருவது மெஹந்தி. ஒரு கையில் அழகான டிசைனை உருவாக்க மெஹந்தி கலைஞரின் பொறுமையும் கைத்திறனும் அவசியம். ஆனால், இனி இதையும் மெஷின் செய்யுமா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது தற்போது […]

"சுயநல அரசியல் செய்துவரும் சீமான், நா.த.க-வின் சர்வாதிகாரி!" – கொதிக்கும் மு.களஞ்சியம்

நாம் தமிழர் கட்சியில் பயணித்துவந்த மு.களஞ்சியம், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து தனது விலகலுக்கான காரணம் குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும், வேறொரு கட்சியில் இணையாமலும், புதிய கட்சி தொடங்காமலும் நீண்ட அமைதி காத்துவந்தார். […]

தவெகவுக்கு கிடைத்த அங்கீகாரம்….தேர்தல் ஆணையம் அறிவித்த அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது. நன்றி

மிசா: `ஷா கமிஷன் அறிக்கை’ மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை… காரணம்தான் என்ன?

அதற்குப் பதிலளித்த பொன்முடி, “இந்தக் கேள்வியே தவறு. ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார் என்பது நாடறிந்த உண்மை. புத்தகத்தில் எழுதியிருப்பதால் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். “இது, புத்தகம் இல்லை. கமிஷன் […]

“ஆதவ்அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில்…” – தவெக-வை சாடும் அப்பாவு | “Out of fear that Aadhav Arjuna might become Chief Minister…” – Appavu lashes out at TVK.

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்குச் செல்லவிருக்கிறார். ஆனால், லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், முன்னாள் சபாநாயக அப்பாவு […]