தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று” – திருமாவளவன் | Election Commission: “This itself is proof that a mistake has occurred” – Thirumavalavan.

“அதிஷ்ட தேவதை ஒருநாள் வாழவைப்பாள் என நம்பினேன். ஆனால்…” 5 மூட்டை லாட்டரி வாங்கி ஏழையான ராகவன்!

தவெகவுக்கு ஆதரவாக சிவிஎஸ் & வேலுமணி…? எடப்பாடிக்கு எதிரான சீக்ரெட் மிஷன்… இடைத்தேர்தலில் ட்விஸ்ட்! – Kumudam

என்னால இன்னும் ஓட முடியும்.. சதமடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம்.. கம்பீருக்கு பதிலடி! | Rohit Sharma: ‘I Can Run fast’ Rohit Sharma 35th Century celebrartion is a big reply to Gautam Gambhir

80ல் கலக்கிய விஜயன்,சுதாகர்…மினிமம் கியாரண்டி ஹீரோக்கள்! – Kumudam

Dinamani2f2024 072f5b88dc15 B0c1 4279 Bb6e F9a282b2ad672fscreenshot202024 07 1020143343.jpg

பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விசிகவால் வந்த வினை…. வன்னியர்ஸை கவருமா தவெக? லீக்கான ஆபரேஷன்..! – Kumudam

ஆகாஷ் டெலிசன் காவல் மரணம்: “உடலை அரசே கண்ணியமான முறையில் அடக்கம் செய்யலாம்” – நீதிமன்றம் உத்தரவு | Court orders that government itself may bury Akash Delison’s body in a dignified manner

Dinamani2f2024 08 102f32fw4pdm2fadanisebi.jpg

அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு நெருக்கம்: அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்

விஜய் மதுராந்தகம் செல்லும் வழியில் ஷாக்.. அரசு பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை..மறைக்கும் போலீஸ் | Vijay campaign day Vandulr goverment school girl Sexual harassed in campus

"G7 நாடுகள் இனி உலகை ஆள முடியாது" – சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து கனடா பிரதமர்

உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க G7 அமைப்பு நாட்டின் தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர். இந்த அமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, […]

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது: புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு? – Kumudam

தவெக அரசு அமைந்துள்ள முதல் சட்டசபை கூட்டம் நாளை தொடங்க உள்ளது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டசபை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து 19, 20- ஆகிய இருநாட்கள் ஆளுநர் உரை […]

அமைச்சர் பதவிகள் சரிதான்… ஆனால் துறை? – முதல்வர் ரங்கசாமியின் `நோ போர்ட்ஃபோலியோ’ பாலிசி தொடருமா ? | Puducherry Chief Minister Rangasamy has expanded his cabinet today

அதனால், `அமைச்சரானதற்குச் சந்தோஷப்படுவதா அல்லது துறைகள் இல்லாமல் வலம் வருவதற்காக வருத்தப்படுவதா…” என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் துறை இல்லாத அமைச்சர்கள். முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து அமைச்சர் பதவியைப் பெறுவதைவிட பெரிய சாகசம், அதற்கான […]

இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் மோடி – மெலோனி சந்திப்பு: உலக அரங்கில் கவனம் ஈர்த்த ‘மெலோடி’ கூட்டணி! | The meeting between Modi and Meloni at the G7 summit is trending.

கடந்த மாதம் ரோமிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, இணையத்தில் தங்களை வைத்து உருவாக்கப்படும் ‘Melodi’ (Meloni + Modi) என்ற மீம்களைக் குறிப்பிடும் வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற ‘பார்லே மெலடி’ (Parle’s […]

மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது | Honeymoon Tragedy: 27-Year-Old Delhi IT Techie Radha Gayatri Found Dead Inside Homestay Room

India oi-Vigneshkumar Updated: Wednesday, June 17, 2026, 13:04 [IST] டேராடூன்: டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண் மர்மமான […]

கோவில் வளாக கடைகளில்  பூஜை பொருட்கள் விலைப்பட்டியல் கட்டாயம்: இந்து சமய அறநிலையத்துறை  – Kumudam

இந்து சமய அறநிலைத்துறைக்குள் இயங்கக்கூடிய கோவில் வளாகத்தில் விற்கப்படும் பூஜைப்பொருட்கள் விலை அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோயில்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவுக்களை பிறப்பித்து […]

‘தனி விமானம், ரூ.15 கோடி’ – பணத்திற்கு விலைபோகும் எம்.பி.க்கள்? பாதுகாக்க போராடும் உத்தவ் தாக்கரே | Private plane, Rs 15 crore: Uddhav Thackeray fights to protect his own MPs who are being sold for money

அதிருப்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைப் பெற முடியாது. எம்.பி.க்களை பணத்தால் கவர்ந்திழுக்க பா.ஜ.க முயற்சிக்கிறது, ஆனால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாங்கள் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள்,” என்று அவர் கூறினார். […]

இதுதான் நம்பிக்கை! 5.3 லட்சம் மனிதர்களின் ஒற்றைக் கனவு! ஸ்பெயினின் திமிரை உடைத்த 40 வயது ‘கிழவன்’ | How a 40-Year-Old Goalkeeper From a Tiny Island Nation of 530K Just Shocked Spain in the World Cup

Sports oi-Shyamsundar I Published: Wednesday, June 17, 2026, 12:48 [IST] சென்னை: உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் பச்சைப்புல்வெளிகள் எத்தனையோ ஆச்சரியங்களை, அதிசயங்களை நமக்குக் காட்டியிருக்கின்றன. ஆனால், 2026 உலகக் கோப்பை […]

'எல்லாருக்காகவும் திறந்திருக்கும் கதவு!' – தலைமைச் செயலகத்தில் கவனம் ஈர்க்கும் அமைச்சர் வன்னிஅரசு!

தலைமைச் செயலகத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் அறை, ஒரு அமைச்சரின் அறைக்குரிய நடைமுறைகளை கடந்து விளிம்பு நிலை மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் அடிபட தொடங்கியிருக்கிறது. அமைச்சர் […]

“ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குகிறதா?" – அமெரிக்கத் துணை அதிபரின் விளக்கம் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பு நிதியாக ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் […]

புதிய வெர்ஷனில் களமிறங்கும் ஜனநாயகன்…. வெளியீடு குறித்து அப்டேட்… – Kumudam

தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த ஜனநாயகன் திரைப்பட ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.  தளபதி விஜய்யின் இறுதி படமான ஜனநாயகன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றே சொல்ல வேண்டும். தளபதியின் […]

தலா ரூ.15 கோடிக்கு விலைபோனதாக புகார்: ஷிண்டேயின் சிவசேனாவில் சேரும் 6 உத்தவ் கட்சி எம்.பி.க்கள் | Allegations of a ₹15 crore payout each: Six Uddhav-faction MPs set to join Shinde’s Shiv Sena.

உத்தவ் தாக்கரே கட்சியின் பர்பானி தொகுதி எம்.பி. சஞ்சய் ஜாதவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் மற்றும் அவரது தொகுதிக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல, ஹிங்கோலி […]