சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை – புயல் இப்போது எங்கே இருக்கிறது?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரணம் என்ன? டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையின் […]

Elon Musk: “என் மனைவி இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்” – எலான் மஸ்க் பகிர்ந்த செய்தி! | Elon Musk: “My wife is half Indian” – message shared by Elon Musk

“WTF is” பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் உரையாற்றினார். […]

BB Tamil 9 Day 56: மொட்டைக் கடுதாசி விளையாட்டு; ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’- பிரஜின் அதிரடி

‘உக்காருங்க கம்ருதீன்.. உக்காருங்க பாரு’… என்று கறாரான விசாரணையின் மூலம் அதட்டிக் கொண்டிருக்காமல், மொட்டை கடுதாசி, ரெட் & கிரீன் டாஸ்க்குகளின் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாகவே சென்றது. இந்த ஃபார்மட்டை வீக்கெண்ட் […]

SIR படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு|EC revises SIR form deadlines; final voter list on Feb 14, 2026

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம். தேர்தல் ஆணையம் […]

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி : நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி அவை ஒத்திவைப்பு – Kumudam

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “எதிர்க்கட்சியினர் பிரச்னைகளை முன்வைக்க வேண்டும். நாடகம் செய்யக் […]

IND vs SA: “இந்திய அணி நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த வீரர் இவர்தான்”- ஹர்ஷித் குறித்து கே.எல் ராகுல்| “This is the player the Indian team has been searching for all along” – KL Rahul about Harshit

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி […]

'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் ‘ஃபார்முக்கு’ வந்துள்ளது என்றே கூறலாம். தீபாவளிக்குப் பிறகு, தங்கம், வெள்ளி விலை சற்று இறங்குமுகத்திற்கு சென்றது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த அதிர்ச்சியையும், கவலையையும் போக்கும் […]

ECR: அரசுப் பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது. […]

TVK:”விஜய்யின் அரசியலை முதலில் வரவேற்றது நாங்க தான்” – திருமாவளவன்

வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது `லோக் பவன்”, அதாவது ‘மக்கள் […]

கர்நாடகா: தாய் புலியை பிடித்துச் சென்ற வனத்துறை, ஆதரவின்றி தவித்த 4 குட்டிகள்! மீட்கப்பட்ட பின்னணி -karnataka tiger cubs rescue operation update .

வனப்பகுதிகளில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடக மாநிலம் விளங்கி வருகிறது. அதே வேளையில், புலிகளுக்கு விஷம் வைத்து கொல்வது முதல் வாகனங்களில் அடிபட்டு இறப்பது வரை புலிகளின் இயற்கைக்கு […]

“கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' – தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்

மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆளும் பா.ஜ.க, தேசியவாத […]

IND vs SA: "களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்"- ஆட்டநாயகன் கோலி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா அணி […]