HDFC Bank – விகடன் கொலு கொண்டாட்டம் – சென்னை மாவட்டத்தின் வெற்றியாளர்கள் அறிவிப்பு!

அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் தேர்வான வெற்றியாளர்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. முதல் பரிசு : உமா ரமணன்இரண்டாம் பரிசு : ஜனனி ஹரிஹரன்மூன்றாம் பரிசு : ஜெயஸ்ரீ  ரவி ஆறுதல் பரிசு : மேகலதாவிஜய்ஸ்ரீதேவிஷோபனாரம்யா போட்டியில் […]

மாதம் ரூ.1 – ரூ.3 லட்சம் பெறுவது எப்படி? – வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அசத்தல் Financial Planning!

ரியல் எஸ்டேட் இவர்களில் பலர், தாய் நாடான இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரும் 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். […]

"செங்கோட்டையன் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது" – திருமாவளவன்

செங்கோட்டையனுக்கும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். அதனை தொடர்ந்து எடப்பாடி, செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார். செங்கோட்டையன் அதன் பிறகு […]

IND vs SA: “இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி” – இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா கேப்டன் | “This is a huge win for us” – South Africa captain after defeating India

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது. இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. அதுவும் […]

ஸ்மிருதி மந்தனா காதலனுடன் சாட்டிங்: அவரை காப்பாற்றியிருக்கிறேன், நான் தவறு செய்யவில்லை எனகூறும் பெண் | Smriti Mandhana marriage block: “I have saved her” – What did the woman who chatted say?

உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்வதற்கு காரணமாக இருந்த ஸ்மிருதி மந்தனாவிற்கும் அவரது காதலன் பலாஷ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மந்தனாவின் சொந்த ஊரான […]

வீடு கட்ட எந்த வயது ஏற்றது? | Planning to Build a House? Here’s the Right Age to Start

வீடு கட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதற்கு, “வீட்டைக் கட்டிப்பார்… கல்யாணம் பண்ணிப்பார்’ என்கிற சொலவடையே சாட்சி. அதனால், வீட்டை கட்டுவதற்கு முன், அது குறித்த பிளான் என்பது மிக அவசியம். இந்தப் பிளானில், ‘வீடு […]

BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே போன திவ்யா, பிரஜின், சாண்ட்ரா ஆகிய மூவருடனும் கார சாரமாக விவாதித்தது […]

வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! – தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது. அது இன்று வளிமண்டல மேலடக்கு சுழற்சியுடன் கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக […]

ஈரோடு: "பழனிசாமியின் லேட்டஸ்ட் துரோகம் கோவை, மதுரை மெட்ரோ திட்டம்" – முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

ஈரோடு மாவட்டம் சோலாரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ.278.62 கோடி மதிப்பில் 1,84,491 பயனாளிகளுக்கு […]

BB Tamil 9: "சாப்பிடுற விஷயத்துல விளையாடாதீங்க"- கோபப்பட்ட சபரி; அழுத அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் […]

BB Tamil 9: `அவருக்கு பதில் இவர்' கமிட்மென்ட்டுக்காக அவசரமாக வெளியேறினாரா கெமி?

விஜய் டிவியில் கிட்டத்தட்ட பாதி நாட்களைக் கடந்து விட்டது பிக் பாஸ் சீசன் 9. சமூக ஊடக பிரலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் கலந்துகொள்ள 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு நான்கு சின்னத்திரை பிரபலங்கள் […]