ஜெயலலிதா காலம் தொட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அணியில் பயணித்தவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு. அண்மைக் காலமாக திமுக அரசுக்கு வாக்காலத்து வாங்குவதில் திமுக-வினரை விட ஒருபடி மேலாகவே […]
Category: புதிய செய்தி
எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்! – புதுக்கோட்டை திமுக கூட்டணியில் புழுக்கம் | Pudukottai Congress boycotts SIR protest
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, […]
பழனிசாமி இல்லாத அதிமுக சாத்தியமா? | Is an AIADMK possible without EPS
“பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சபதம் போடுகிறார். “கோடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்பது உண்மையான அதிமுக இல்லை” என்கிறார் புதிதாய் புறப்பட்டிருக்கும் செங்கோட்டையன். […]
‘பிரதர் மவுன்ட்’ ரிட்டர்ன்? | உள்குத்து உளவாளி | political gossips
தடாகக் கட்சி தலைவர் மீது ‘டெல்லி மக்கள்’ அவ்வளவு திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றபோதும் கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தடாகக் கட்சியை பேசும்படியான இடத்தில் தடபுடலாய் வைத்திருந் […]
வெற்றிக் கோப்பை சின்னம் கேட்டு தமிழக வெற்றிக் கழகம் மனு | TVK applies for trophy symbol
ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், தமிழக […]
எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி அதிமுக! – அமைச்சர் ரகுபதி விமர்சனம் | ADMK is the only party that filed a case in support of SIR: minister
“வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே எஸ்ஐ ஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” […]
ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ வாகனங்கள் முதல்வர் தொடங்கிவைத்தார் | CM launches 80 pink vehicles worth Rs 12 crore
சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்கையில், மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்கள் போலீஸாருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. […]
நவ.22-ல் பணகுடி அருகே நாதக சார்பில் மாடு மேய்க்கும் போராட்டம் | Cow grazing protest on behalf of ntk near Panagudi
சென்னை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி மலையில் தடையை மீறி வரும் 22-ம் தேதி மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மேலும், […]
அரியலூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின | Cooking gas cylinders explode near Ariyalur
அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து சமையல் காஸ் […]
வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண் தகவல் | Chennai Police Commissioner Arun says bomb threat did not come from abroad
சென்னை: வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளிலிருந்து வரவில்லை. இங்கிருந்து யாரோ இதுபோன்ற புரளி கிளப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என காவல் ஆணையர் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: […]
எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | SIR work should be monitored: Stalin
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தேர்தல் […]
எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட சிறப்பு குழு: பாஜக வலியுறுத்தல் | Special team to inspect SIR works: BJP
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, எஸ்ஐஆர் பணிகளைமுடக்க திமுக அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக திமுக […]