ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. […]
எந்த போட்டியில் தோனி களமிறங்குவார்? சிஎஸ்கே அணி நிர்வாகம் புது அப்டேட் – Kumudam
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தற்போது தசைப்பிடிப்பு (Calf Strain) காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை ஏழு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. […]
Micheal: மேஜிக் ஷூ ரகசியம்; ஸ்பைடர் மேனாக நடிக்க ஆசை – மைக்கேல் ஜாக்சன் பற்றி அறிந்திடாத தகவல்கள்!
ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் ‘தி ஈக்குவலைசர்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆண்டனி ஃபுகுவா, இப்போது மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான ‘மைக்கேல்’ படத்தை இயக்கியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் […]
ஈரான் போர், ஹார்மூஸ் ஜலசந்தி மூடல்: காண்டம் விலை 30% அதிகரிப்பு – Kumudam
ஈரான் மோதல் பெரும்பாலும் எரிசக்தி சந்தைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், அதன் தாக்கம் தற்போது எதிர்பாராத வழிகளில் பல்வேறு தொழில்துறைகளிலும் பரவி வருகிறது. எரிபொருள் முதல் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வரை, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள […]
தேர்தல் முடிந்துவிட்டது… அரசியல்வாதிகள் ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம்? – சில ரகளையான ஐடியாக்கள்
தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. மக்கள் இயல்புநிலைக்கு உடனே திரும்பிவிடுவார்கள். ஆனால், நம் அரசியல்வாதிகளின் நிலைமைதான் பாவம்! கடந்த சில மாதங்களாகக் கத்தித் தொண்டை வரண்டு, ஊர் ஊராகச் சுற்றிக் கால்கள் களைத்து, பூத் வாரியாகக் […]
சூறாவளி தேர்தல் பிரசாரத்திற்கு ஓய்வு: ஸ்டாலின் கொடைக்கானல், உதயநிதி துபாய் – Kumudam
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகின. தமிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 234 […]
ஈரான் போர் முடிந்தாலும் சரி: கச்சா எண்ணெய் விலை 85 டாலர் தான்; அப்போ நம்ம கேஸ் சிலிண்டர்?
பிப்ரவரி 27-ம் தேதி – ஈரான் போருக்கு முந்தைய நாள், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 67.29 டாலர். ஆனால், அதன் பிறகான இந்த 56 நாள்களில் பல முறை […]
நாடு முழுவதும் 18,262 கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு – Kumudam
கோடைக்கால விடுமுறை மற்றும் பயணிகளின் நெரிசலைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான உச்சக்கட்டப் பயணக் காலத்தில் மொத்தம் 18,262 சிறப்பு ரயில் பயணங்களை இயக்க இந்திய ரயில்வே […]
Tvk Vijay: “மாயாஜாலக் கணக்குகளைச் மக்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்”- வாக்குப்பதிவு குறித்து தவெக விஜய் | Tvk Vijay on increase voting perchantage in tamilnadu
அதுமட்டுமா? பெரும் பொருட்செலவில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஜனநாயகக் கடமையாற்ற வந்த அந்த வாக்காளர்களை நாம் கைகூப்பி வணங்க வேண்டாமா?. தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழக மக்களுக்கு நன்றி. தேர்தல் திருவிழா, ஜனநாயகத் […]
+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? – நாளை சென்னையில் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து நாளை 25.04.2026 சனிக்கிழமை, ‘+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. +2 முடித்த மாணவர்களின் நலனை […]
சொத்து விபரம், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தில் வருவானவரித்துறை பதில்
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்பாளர்களின் வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறை துவங்கப்படும் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் […]
வளிமண்டல கீழடு சுழற்சி, தமிழ்நாட்டில் மிதமான மழை வாய்ப்பு : வானிலை மையம் – Kumudam
மேலும் இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ” 24-04-2026 முதல் 27-04-2026 வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]