Tamilnadu oi-Shyamsundar I Published: Friday, October 23, 2026, 11:13 [IST] சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, அவரது […]
பிஷ்னோய் கும்பலின் அடுத்த டார்கெட்? பாலிவுட்டைச் சுற்றும் பதற்றம்! – Kumudam
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்கள், பாலிவுட் பிரபலங்களைக் குறிவைத்துச் செயல்பட்டார்களா என்ற கோணத்தில் மும்பை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு […]
‘விவசாயிகளுக்கு வெளிநாட்டுக்கு விவசாயச் சுற்றுலா’ – கடுமையான வறட்சிக்கு இடையிலும் அறிவித்த மகா. அரசு | Despite severe drought, Maharashtra government is spending Rs 4 crore to send 180 farmers on foreign tour
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக மாநில அரசு அறிவித்து இருக்கிறது. பீட் உட்பட சில மாவட்டங்களில் […]
`அமெரிக்காவின் முடிவு… உலகத்துக்குப் பாதிப்பு!’ – UNEP-ன் Emissions Gap Report சொல்வதென்ன? | Depth | UNEP Emissions Gap Report in detail
உலக வெப்பநிலை உயர்வைத் தற்காலிகமாக 1.5°C-ஐத் தாண்டினாலும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மீண்டும் அந்த அளவுக்குக் கீழே கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இதற்காக, உலகின் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 2025-ம் […]
“உயர்கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து பள்ளிகளிலும் சாதியப் பாகுபாடு.!" – இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்
பள்ளிக் கல்விநிலையங்களில் தொடரும் சாதியப் பாகுபாடு, பாதிக்கப்பட்ட மாணவர் அகிலனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், “கோயம்புத்தூர், […]
நகை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு?..அதிரடி சரிவில் தங்கம் விலை..! – Kumudam
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நேற்று (அக்.22) ஒரு சவரனுக்கு ரூ.1,240-ம், ஒரு கிராமுக்கு […]
“மத்திய அரசையோ மாநில அரசையோ விமர்சிக்கக் கூடாது” – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை!| “Do not criticize the Central or State governments” – Warning circular issued to government employees!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அ. சோமசுந்தரம் அனைத்து அலுவலர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த […]
போராட்டங்களால் தடுமாறும் தவெக மேலிடம்? புலம்பும் உளவுத்துறை; திணறும் போலீஸ்
தலைநகரான சென்னையில் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரங்களில் தவெக அரசின் ‘மேலிடம்’ தடுமாறுவதால் உளவுத்துறையினரும் போலீஸாரும் போராட்டங்களை முறையாக கையாள முடியாமல் திணறுவதாகக் கிசுகிசுக்கின்றனர். SIR போராட்டம் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே SIR-க்கு […]
“8 ஆண்டுகள் உழைத்த பணத்தை வைத்துதான் அரசியலில் இறங்கினேன்" – அமைச்சர் கீர்த்தனா
விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவியும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனாவுக்குப் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, “நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்புகளைக் […]
வங்கிகளிலிருந்து திருடுபோகும் தகவல்கள்… மக்களின் நம்பிக்கைக்கு என்ன பதில்?
ஹலோ வாசகர்களே..! எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, பண மதிப்பிழப்பு, ஆதார் இணைப்பு என வேறு வேறு திட்டங்கள் மூலம் மக்களின் பணத்தை வலுகட்டாயமாக வங்கிகளுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது அரசு. கூடவே வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் […]
அமெரிக்க இடைத்தேர்தல்தான் பங்குச்சந்தை இறக்கத்திற்கு மிக முக்கியக் காரணமா?
இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்ல, உலகம் முழுக்கவும் உள்ள பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கடந்த இரு ஆண்டுகள் பார்த்த லாபம் எல்லாம் கரைந்துபோய், நஷ்டம் அடையும் நிலைக்கு வந்திருக்கின்றனர். கடந்த சில […]