கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டை என்பது இந்த தேர்தலில் நொறுங்கிப்போயுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க இடையேதான் நேரடி போட்டி நிலவும். காங்கிரஸ் கூட்டணிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் சிறுபான்மையினர் வாக்குகளையும், பா.ஜ.க பெரும்பாலான […]
" விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே..!" – தேர்தல் முடிவுகள் குறித்து திருமாவளவன்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் பெயரில் அறிக்கை ஒன்றை […]
TVK: சமூக வலைத்தளப் பிரபல ஜோதிடர் டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்; யார் இந்த கனிமொழி சந்தோஷ்? | Tvk astrologer Kanimozhi Santhosh become a member of the kavundampalayam Legislative Assembly
கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 22 ஆயிரத்து 138 வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தலில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 957 பேர் வாக்களித்தனர். இதில் […]
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த மு.க. ஸ்டாலின்! – Kumudam
முதல்வர் ஸ்டாலின் பதிவு இதற்கிடையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த […]
அமைச்சர் பி.டி.ஆர், சுந்தர்.சி யை வீழ்த்திய ஸ்கெட்ச்! – யார் இந்த முஸ்தபா?
மதுரை மத்தி தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுந்தர் .சி ஆகிய இருவரையும் தோற்கடித்து 15,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் மாதர் பதுருதீன் (எ) முஸ்தபா. மிகப்பெரிய ஸ்டார்களாக இருந்த இருவரை அதிக […]
விஜய் மன்றத்தின் ஆரம்பகால உறுப்பினர் முதல் கடலூர் தவெக எம்.எல்.ஏ வரை! – யார் இந்த ராஜ்குமார் ?
தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், நா.த.க சார்பில் சரசுவும், […]
தமிழக அரசியலில் அதிரடி மாற்றம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!| Dramatic Shift in Tamil Nadu Politics: M.K. Stalin Resigns as Chief Minister!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 74 இடங்களுடன் திமுக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் வகையில் தனது […]
TVK: தொண்டர் டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்; தவெக சுனில் ஆனந்த் பின்னணி என்ன? | Background of tvk mla from Mettupalayam constituency Sunil Anand
மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்காளர்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 பேர் வாக்களித்தனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 13 சுற்றுகளில் […]
TVK: '25 ஆண்டுகளாக அதிமுக கோட்டை' – கிணத்துக்கடவைக் கைப்பற்றிய தவெக விக்னேஷின் பின்னணி என்ன?
சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிட்டனர். இத்தொகுதியில் உள்ள 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்காளர்களில், 2 லட்சத்து 66 […]