மேஷம் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். தம்பதியர் இடையே அன்னியோன்னியம் உருவாகும். பிள்ளைகளால் பெருமை […]
Category: புதிய செய்தி
கல்லில் பதிந்த தமிழர்களின் கலைத்திறன்…சித்தன்னவாசல் ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி! – Kumudam
ஆலய உலா! – வி.ராம்ஜி புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தன்னவாசல். சித்தன்னவாயில் என்பதே மருவி, சித்தன்னவாசலாகிவிட்டது. தமிழகத்தின் கலைப்பொக்கிஷ தலங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் தொல்லியல் […]
நெதன்யாகுவை காலி செய்ய.. யூத-அரபு கூட்டணி அமையணும்! இஸ்ரேலில் மக்கள் போர்க்கொடி! | Israelis Demand Opposition-Arab Alliance to Oust Netanyahu as Election Deadlock Deepens
International oi-Halley Karthik Published: Sunday, November 1, 2026, 11:42 [IST] டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்க, எதிர்க்கட்சிகள்.. […]
தவெக ஆட்சியில் ஊழலா? வைகைச்செல்வன் கொடுத்த விளக்கம்! – Kumudam
விலைவாசி உயர்வு, மின் கொள்முதல் சர்ச்சை, மெத் கடத்திய கட்சி நிர்வாகி என ஆளும் த.வெ.க. அரசைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள். இந்த சூழலில், த.வெ.க. துணைப்பொதுச்செயலாளரும், முதன்மைச் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வனை சந்தித்து […]
ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக […]
ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை! திடீர் நஷ்டத்தினால் பரிதவிக்கும் கிரிப்டோகரன்ஸி முதலீட்டாளர்கள்!
கிரிப்டோகரன்ஸியில் ஹேக்கிங் செய்வதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை போவது அடிக்கடி நடக்கக்கூடிய சம்பவமாகிவிட்டது. கடந்த வியாழக்கிழமை அன்று வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் பினான்ஸ் எனப்படும் மிகப் பெரிய கிரிப்டோகரன்ஸி […]
பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்… போலீஸார் குவிப்பு!
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருவதுடன் வேன் […]
‘Never Ending’ சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் முடிவு; இறக்கிவிடப்பட்ட 200 பயணிகள்! – காரணம் என்ன?| Villa Vie Odyssey Cruise Halted in Cambodia as Fuel Costs Soar
இந்தியா வரவிருந்த சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் நிறுத்தம்! கம்போடியாவில் தவிக்கும் 200 பேர் வாழ்நாள் முழுவதும் கப்பலில் வசிக்கலாம் என்ற கனவு; ஈரான் போரால் உயர்ந்த எரிபொருள் செலவு, நிதி நெருக்கடி காரணமாகப் […]
Rain Alert: 'உருவாகும் முரசு புயல்'- தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்பட […]
மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி […]
யூத நாடு இஸ்ரேலில் அரபு கட்சிகள் 19 இடங்களில் வென்றது எப்படி? நெதன்யாகுவிற்கு சிக்கல் வந்தது எப்படி? | How did an Arab parties win 19 seats in the Jewish Israel? How trouble arose for Netanyahu? details here
International oi-Nantha Kumar R Published: Sunday, November 1, 2026, 10:05 [IST] டெல்அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகள் […]
ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!| Germany Gen Z Protest: Young People Take to the Streets in 34 Cities
ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். “Gen Z regelt’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று […]