மதுரையில் சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு: வீட்டுவேலை செய்யும் பெண்ணுக்கு பாராட்டு | 17.50 lakh lying on the road in madurai woman handover to the police

மதுரை: மதுரை​யில் சாக்கு மூட்​டை​யுடன் சாலை​யில் கிடந்த ரூ.17.50 லட்​சத்​தை, வீட்​டு​வேலை செய்​யும் பெண் ஒரு​வர் மீட்​டு, போலீஸில் ஒப்​படைத்​தார். அவரை போலீ​ஸார், பொது​மக்​கள் பாராட்​டினர். மதுரை சிம்​மக்​கல்​லைச் சேர்ந்​தவர் செல்​வ​மாலினி(46), வீட்​டு​வேலை பார்க்​கும் […]

உயிருக்கு ஆபத்து என்பதால் கரூர் செல்வதை விஜய் தவிர்த்திருக்கலாம்: நயினார் நாகேந்திரன் கருத்து  | Nainar Nagendran says vijay may have avoided going to Karur due to the danger to his life

சிவகங்கை: ‘கரூர் சென்​றால் உயிருக்கு ஆபத்து இருப்​ப​தால், விஜய் அங்கு செல்​வதை தவிர்த்​திருக்​கலாம்’ என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார். விடு​தலைப் போராட்ட வீரர்​கள் மருது சகோ​தரர்​கள் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்​டம் […]

துபாயில் உயிரிழந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர உதவிய பாஜக அயலக தமிழர் பிரிவு | BJP Ayalakka Tamil wing help bring the body to tamilnadu of ramanathapuram youth who died in dubai

சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ‘மோந்தா’ புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது | Cyclone Montha to make landfall tonight

விஜயவாடா: ‘மோந்தா’ புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி ஆந்திராவில் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு: கூட்டணி கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை | CM stalin discussin with Alliances regarding SIR

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) இன்று தொடங்குவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக திமுக சார்பில் கூட்டணிக் […]

கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் உயர திராவிட இயக்கமே காரணம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்    | Dravidian movement is the reason why communities denied education are rising

சென்னை: ஒரு​காலத்​தில் கல்வி மறுக்கப்​பட்ட சமூகங்​கள் உயரக் காரணம் திரா​விட இயக்​கம் என்று முதல்வர் ஸ்டா​லின் தெரிவித்​தார். திருச்சி பார​தி​தாசன் மேலாண்​மைக் கல்வி நிறு​வனத்​தின் (பிம்) 33-வது பட்​டளிப்பு விழா சென் னையில் நேற்று […]

‘மோந்தா’ புயலால் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்  | Rain alert in Tamil nadu

சென்​னை: வங்​கக் கடலில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், ‘மோந்​தா’ புய​லாக வலுப்​பெற்​றுள்​ளது. இதன் காரண​மாக திரு​வள்​ளூர், சென்னை உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்துக் கட்சிகளுடன் நாளை ஆலோசனைக் கூட்டம் | SIR all party meeting

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நாளை (அக்.29) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பிஹாரில் முதல் […]

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய் | Vijay meets families of Karur stampede victims at private hall

மாமல்லபுரம்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து […]

“உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் விஜய் கரூர் செல்லாமல் இருந்திருக்கலாம்” – நயினார் நாகேந்திரன் | Nainar Nagendran press meet in Sivaganga

சிவகங்கை: “கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலை போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை […]

ஆந்திர பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் இளைஞர் உடல் தகனம் | Omni Bus Fire Accident: Tiruppur Youth’s Body Cremated Today

திருப்பூர்: ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் இளைஞரில் உடல் இன்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. கடந்த 24-ம் தேதி அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் […]

SIR விவகாரம்: நவ.2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு | DMK Alliance Parties Invited Nov.2nd All Party Meeting for SIR Issue

சென்னை: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி […]