சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.16, 18-தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், நாளை (அக்.11-ம் தேதி) கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது […]
Category: புதிய செய்தி
21 குழந்தைகள் உயிரிழக்க காரணமான இருமல் மருந்து: தமிழக அரசுக்கு அதிமுக 5 கேள்விகள்! | Cough medicine that caused the death of 21 children AIADMK has 5 questions for the Tamil Nadu government
சென்னை: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. இது […]
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.6,908 தீபாவளி போனஸ் அறிவிப்பு | Puducherry Govt Employees get Rs.6908 Diwali Bonus Announcement
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.6,908 தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் கணக்கிடும் உச்ச வரம்பை ரூ.7 ஆயிரத்துக்கு மிகாமல் நிர்ணயித்து நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு […]
“அதிமுக – தவெக கூட்டணியை உருவாக்கி திமுகவை வீழ்த்த பாஜக முயற்சி” – வேல்முருகன் | Velmurugan says BJP is trying to defeat DMK by forming aiadmk tvk alliance
தருமபுரி: நடிகர் விஜய்யை மிரட்டி அதிமுக கூட்டணியில் இணைத்து திமுக-வை வீழ்த்த பிரதமர் மோடியும், அமித்ஷாவும் முயற்சி மேற்கொள்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தருமபுரியில் தெரிவித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் […]
கரூர் சம்பவத்துக்கு பின் விஜய் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டார்: உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம் | He was directed to leave the place for the benefit of public order: TVK in SC
புதுடெல்லி: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.” என உச்ச […]
நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி | Anbumani talks about farmer occupation
சென்னை: தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | High Court says postgraduate teacher examination cannot be postponed
சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் […]
‘கூடுதல் தொகுதிகள் தராவிட்டால்…’ – செல்வப்பெருந்தகைக்கு செக் வைக்கும் காங்கிரஸ் எம்.பி-க்கள் | Congress MPs vs Selvaperunthagai
“இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்” என தேர்தலுக்குத் தேர்தல் கொளுத்திப் போடுவதும் கடைசியில், முந்தைய தேர்தலைவிட குறைவாகவே வாங்கிக் கொண்டு அமைதி ஆகிவிடுவதும் தமிழக காங்கிரஸாருக்கு பழகிப்போன சமாச்சாரம். ஆனால், இம்முறை அதிக தொகுதிகள் […]
“கூட்டம் வெற்றி தராது… கூட்டணிதான் வெற்றி தரும்!” – தேர்தல் களத்தை அலசும் ஜான் பாண்டியன் நேர்காணல் | Jhon Pandiyan Interview
தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை ‘இந்து தமிழ் திசை’ பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். “நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்… சரி […]
தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன் | TTV Dhinakaran stumbles due to admk tvk possible alliance
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த […]
அடக்கி வாசிக்கும் ‘உடன்பிறவா’ சகோதரர்கள் | உள்குத்து உளவாளி | Political Gossips
கட்சியின் கீழ்மட்டத்தில் நடக்கும் உள்ளடிகள் அவ்வளவாக தலைமைக் கழகங்களை எட்டிவிடாது. அதனால் மாவட்டச் செயலாளர்கள், மாண்புமிகுக்களால் பாதிக்கப்பட்டுக் கிடப்பவர்கள் ‘என்னத்த சொல்ல… எங்க போய்ச் சொல்ல’ என்று மனக்குமுறலைக் கொட்டி பரிகாரம் தேட வழிதெரியாமல் […]
69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா? – விசாரணை ஆணையம் அமைக்க அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges formation of inquiry commission for 69 percent reservation implemented properly
சென்னை: 69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 69 சதவீத […]