வெளிநாடுகளில் குடும்பத்தைப் பிரிந்து, இரவு பகலாக உழைத்துச் சம்பாதிக்கிறீர்கள். இன்று கை நிறையச் சம்பளம் வரலாம். ஆனால், ரிட்டயர்மென்ட் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது, ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவுக்கு என்ன செய்வீர்கள்? உங்கள் […]
தேர்தல் & போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற `27' நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்கு அனுகூலம் குறைவு, ரிஷபம்-மிதுனம்-கடகம் ராசிகளுக்கு அனுகூலம், சிம்மம் – கன்னி நல்ல நிலை, துலாம்-மகரம் மிகச் சிறந்த நிலை, விருச்சிகம் […]
'திருப்பரங்குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா?' – தீப விவகாரத்தில் காட்டமான நீதிபதிகள்
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே சென்று […]
"மு.க.ஸ்டாலினின் கைக்கூலி ஜி.கே.மணி; உதயநிதியின் கைக்கூலி தமிழ்குமரன்…!" – அன்புமணி ஆவேசம்
“தமிழ்குமரன் திமுகவில் சீட் பெறத்தான் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்திருந்தார்….” என்று ஜி.கே.மணியையும், தமிழ்குமரனையும் கடுமையாக விமர்சித்து பேசினார் அன்புமணி ராமதாஸ். அன்புமணி, ராமதாஸ் தருமபுரியில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட […]
நட்சத்திரப் பலன்கள் ஏப்ரல் 10 முதல் 16 வரை #VikatanPhotoCards
நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நன்றி
Nanayam Vikatan – 19 April 2026 – தொடரும் தொழிலதிபர்களின் வங்கி மோசடிகள், முடிவுக்கு வராத வழக்குகள்… இதற்கு இல்லையா ஒரு ‘END’? | bank loan on anil ambani
கார்ப்பரேட்டுகளுக்கும், பல தொழிலதிபர்களுக்கும் கொடுத்த ரூ.9.75 லட்சம் கோடி கடனை வங்கிகள் சமீபத்தில் ‘ரைட் ஆஃப்’ செய்தது அதிர்ச்சியளித்தது. தற்போது, ‘அனில் அம்பானி வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தொகை ரூ.73,000 கோடி’ […]
'திமுக வெற்றி பெற்றாலும், ஸ்டாலின் முதலமைச்சராக மாட்டார்' – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவால்
கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (09-04-2026) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு என தனி பெருமிதம் […]
நர்மதா நதிக்கு 11,000 லிட்டர் பால் அபிஷேகம்; வைரலான வீடியோ… நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வதென்ன?
நர்மதா நதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஒருபுறம் மத நம்பிக்கை குறித்த விவாதத்தையும், மறுபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறை குறித்த கேள்விகளையும் […]
சபரிமலை: “நுழைவது மட்டும் உரிமையல்ல; பாரம்பர்யத்தைக் காப்பதும் உரிமைதான்" – மத்திய அரசு வாதம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான இந்த […]
வெயிலில் மயங்கிய அதிமுக வேட்பாளர்; மருத்துவமனையில் நலம் விசாரித்த திமுக வேட்பாளர் கோவி.செழியன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் தனி தொகுதி. இங்கு தி.மு.க சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ இளமதி சுப்பிரமணியன், நாம் தமிழர் […]
மேஜர் ரவி முதல் அஞ்சலி நாயர் வரை! – கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கும் திரைப்பிரபலங்கள்! |From Major Ravi to Anjali Nair! — Film Celebrities Contesting in the Kerala Assembly Elections!
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் டிவெண்டி 20 கட்சி இம்முறை நான்கு சினிமா பிரபலங்களையும் ஒரு சோசியல் மீடியா பிரபலத்தையும் தேர்தலில் களமிறக்கியிருக்கிறது. இக்கட்சி சார்பாக, தாமரை சின்னத்தில் திருப்பூணித்துரா தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார் நடிகை அஞ்சலி […]