தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், இதனால் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். குறிப்பான நேற்று(12.10.2026) […]
‘அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!’-செங்கோட்டையன்| sengottaiyan about admk and edappadi palanisamy
“அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், ” அதிமுகவில் இருந்து 15 பேர் சீக்கிரமே வெளியே […]
ரூ.37-க்கு மின்சாரம் கொள்முதல்: தவெக அரசைக் கேள்வி கேட்கும் டி.ஆர்.பி.ராஜா|₹5 Power for ₹37? TRB Rajaa Takes Aim at TVK Government
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய உள்ளதாக நேற்று (அக்டோபர் 12) அறிவித்துள்ளது […]
சிவப்பு மின்னல் வானில் வரைந்த விந்தை! – ஸ்பெயினில் தோன்றிய அரிய மின்னியல் நிகழ்வு
ஸ்பெயின் கடற்கரைக்கு அருகே வானில் தோன்றிய பிரம்மாண்டமான சிவப்பு நிற ஒளித் தூண்களின் காட்சி தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. வானில் இருந்து சிவப்பு மின்னல் தூண்கள் இறங்குவது போலத் தோன்றிய இந்த […]
தஞ்சாவூர்: ”ரூ.5 கோடி லஞ்ச விவகாரம்”- சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!- thanjavur private hospital bribery issue inspector suspend
இந்த சூழலில் ஐஜி பாலகிருஷ்ணன் இதனை விசாரணை நடத்தியதாகவும், இருதரப்பும் விருப்பத்தின் பேரில் பேசி முடித்து கொள்ள விரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது சரவணன் தரப்பு, டாக்டர் இராமசாமி தரப்புக்கு ரூ.24 கோடி செட்டில் செய்து […]
“ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு ரூ.35-க்கு ஒரு யூனிட் மின்சாரமா?” – பழனிவேல் தியாகராஜன் கண்டனம்
சில மாதங்களாகவே தமிழ்நாட்டு மக்கள் மின்வெட்டால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்னையால் தவெக ஆட்சி தொடர்ந்து நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின்வெட்டு சென்று, நேற்று தலைமைச் […]
சேலம்: மங்கி குல்லா கும்பலின் வெள்ளி குடோன் ஸ்கெட்ச்! ₹15 கோடி மதிப்புள்ள 600kg வெள்ளி திருட்டு. -salem 600 kg silver theft case update .
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி அருகில் உள்ள சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வெள்ளி வணிகம் செய்து வந்த இவர், வெள்ளிக் கட்டிகளில் இருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் வெள்ளி பட்டறையை சொந்தமாக நடத்தி […]
நகை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்….தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? – Kumudam
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று(12.10.2026) வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை மட்டும் தங்கம் விலை காலை, மாலை என இரு வேளைகளிலும் குறைந்து, நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் […]
கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்!
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். […]
இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடியாது: டெல்லியில் போராட்டம் நடத்த புதிதாக 3 இடங்கள் அறிவிப்பு
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண் மல்லியுத்த வீராங்கனைகள், காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போதும் தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் […]
தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்; கேரளத்திற்கு ஆளுநர் மாற்றம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கும், கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநராகவும் நியமித்தது மத்திய அரசு. தமிழ்நாடு, கேரளம் […]
"ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவில் 14 குறைகள்" – உச்ச நீதிமன்றம்
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. மேலும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் […]