இயக்குநர் சசி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்”. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் […]
"18 நாள்கள் அவைக்கு வராத அமித்ஷா; எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்!" – சசிகாந்த் செந்தில் காட்டம்
‘வெளிநாடு உதவி, ஆதரவு யாருக்கு இருக்கிறது’ என்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய மோடியை அழைக்கிறார் […]
புதிய தலைமை செயலகம்: ‘கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா?’- சீமான் கேள்வி | Seeman slams tvk government for new secretariat issue
இதுதான் மக்களை மதிக்கும் ஆட்சியின் இலட்சணமா? அதைவிடுத்து, ஒவ்வொரு கிராமத்திலும் யாரோ ஒருவரை தொலைபேசியில் அழைத்து, “கிராமத்திற்கு ஒருவர் வந்தால் போதும்” என்று கூறியதாக மீனவர் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுவது எவ்வளவு கடுமையானது! ஒரு கிராமத்தின் […]
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ! வெடி வைத்து ரயிலைத் தகர்க்க சதியா? – Kumudam
ராஜஸ்தானில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனுப்கர் – சூரத்கர் இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. […]
Ooty: பட்டாவில் பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்; VAO கைது; சிக்கியது எப்படி?
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எடக்காடு, நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். இவரின் தந்தை பெயரில் உள்ள 3 ½ சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கியிருக்கிறார். பட்டா பெயர் […]
நெல்லை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி கொலை; நண்பர்களே தீர்த்துக் கட்டினார்களா என போலீஸ் விசாரணை | person whom involved in several murder was killed by unknown in nellai.
கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சாலமன் சாம் பிரபாகரை பாளையங்கோட்டை போலீஸார் ரௌடி பட்டியலில் வைத்திருந்தனர். அவருக்கு நிறைய எதிரிகள் இருந்துள்ளனர். நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம் […]
தீபாவளி செலவுக்கு நடுவே ஷாக்! எகிறிய தங்கம் விலை…இன்றைய நிலவரம்! – Kumudam
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,02,600 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கடந்த வார […]
பூமிக்கு மேலே 400 கி.மீ… விண்வெளியில் இருந்தே வாக்களித்த நாசா வீரர்! – Kumudam
பொதுவாக வாக்களிப்பது என்பது வாக்குச் சாவடிக்குச் செல்வதைக் குறிக்கும். நாசா விண்வெளி வீரர்களுக்கு, அது பூமிக்கு மேலே 400 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து வாக்களிப்பது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன் […]
நிர்மலா சீதாராமனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி – மோடிக்கு சவால்|“Don’t Be Afraid, Modi Ji”: Manickam Tagore Fires Back at Sitharaman
‘வெளிநாட்டிலிருந்து யார் உதவி பெறுகிறார்கள்?’ என்று மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி vs மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு உதவி குறித்து விவாதிக்க மோடிக்கு நேரடியாகச் சவால் […]
ராகுல் காந்தி – மோடி விவாத சவால்: நிர்மலா சீதாராமன் பதிலடி|“Daro Mat”: Rahul Challenges Modi; Sitharaman Fires Back
என்னென்ன விவாதிக்கலாம்? நிதி அமைப்பு, நிதி உள்கட்டமைப்பு, அமெரிக்க ஒப்பந்தம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது, ஏன் அவ்வளவு அவசரமாக நடந்தது, ஏன் நீங்கள் மட்டுமே தனித்து அந்த ஒப்பந்தத்தைச் செய்தீர்கள், அமைச்சரவைக்கு ஏன் […]
இலங்கைக்குக் கடத்த இருந்த 198 கிலோ கஞ்சா பிசின் பறிமுதல்; சிக்கிய நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை
பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பில் […]
அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல் 2026: ட்ரம்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி முன்னிலை|Trump’s Midterm Test: Are Democrats Set to Take Control of Congress?
அமெரிக்காவில் நேற்று (நவம்பர் 3) மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இது அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் ஆகும். எத்தனை இடங்கள் பெரும்பான்மை? இதில் கீழ்சபை (US House of Representatives) 435 […]