இரண்டாவது… கடந்த தேர்தலில் மதுராந்தகத்தில் மூன்றாம் இடத்தில் இருந்த திமுக, இந்த இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தாராபுரத்தில் காலை வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக முதலாம் இடத்திலும், தவெக இரண்டாம் இடத்திலும் இருந்தது. ஆனால், […]
MILKY MIST பொருட்களின் தரத்தில் குறைபாடு? அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்புத்துறை! – Kumudam
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தரம் குறைந்துள்ளதாகவும், அவற்றில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, […]
ட்ரம்பின் நோபல் ஆசை.. நவநீதம் பிள்ளை கூறிய நகைச்சுவை பதில்!|“Clap More, I May Share It With Trump”: Navi Pillay’s Quip
நவநீதம் பிள்ளையைத் தொடர்பு கொள்ள முடியாததால், நோபல் பரிசுக் கமிட்டி அவரிடம் இந்த அறிவிப்பு குறித்து முன்பே கூறவில்லையாம். இன்று நடந்த அறிவிப்பிற்குப் பிறகுதான், நவநீதம் பிள்ளைக்குத் தெரிய வந்திருக்கிறது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய […]
தாராபுரம்: ''நம்பிக்கைத் துரோகம், உள்ளடி வேலை'' – அதிமுக மூன்றாவது இடம் பிடித்த பின்னணி என்ன?
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்கு வந்து அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறது அ.தி.மு.க. இரண்டில் தாராபுரத்தில் மட்டுமாவது வெற்றிபெறுவோம் எனக் காத்துக்கொண்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கின்றனர். அ.தி.மு.கவின் இந்தப் படுதோல்விக்குக் காரணம் […]
"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" – எடப்பாடி பழனிசாமி
நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. அதிமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் […]
இசை இருந்தால் மரணமேது….ராஜாவின் ‘அமுதே தமிழே அழகிய மொழியே! – Kumudam
படம் அவுட்டு; பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி ’கண்ணே மணியே… முத்தே பவளமே…’ என்று குழந்தைகளைச் சொல்லிக் கொஞ்சி மகிழ்கிறவர்கள்தான் நாம். அதேபோல், நம் தாய்மொழியான தமிழைக் கொஞ்சுகிறபோது, நாமே குழந்தையாகிவிடுகிறோம். மொழியின் குழந்தைகளான […]
தவெக: ‘சாதகமான இடைத்தேர்தல் முடிவுகள்’ – இனி கூட்டணி கணக்குகள் மாறுமா? – நிலவரம் என்ன? | TVK: ‘Favorable by-election results’ – Will alliance calculations change now? – What is the situation?
மரகதம் குமரவேல் ராஜினாமா செய்தபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனப் பேசிய அன்புமணி, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த அன்புமணி, ‘இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என ஜகா […]
‘புருஷன்’ கோவா ஷெட்யூலில் விஷால் காயம்; அன்று என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்!? | vishal injured in purushan movie shoot health condition update
விஷால் இயக்கி நடித்த “மகுடம்’ படத்திற்குப் பின், ‘புருஷன்’ படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 27ம் தேதி நடந்த […]
இடைத்தேர்தல் வெற்றி: 'எல்லாமே மாறும்' – சொல்லி அடித்த முதல்வர் விஜய்!
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறது த.வெ.க. அதாவது, இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரத்தை முறியடித்து, முதல்வர் விஜய்யின் முகத்தை மட்டுமே முன்னிறுத்தி […]
தவெக: “மிருகக் குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர்.!”- வெற்றி குறித்து முதல்வர் விஜய் | tvk vijay thanks to people for madurantakam dharapuram victory
நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். […]
சதுரங்க வேட்டை: ஏய்ப்பெனும் கலை!| ஆதி தாமிரா | `சினி’ஸ்கோப் 31
இப்படித்தான், ’வெளிநாட்டிலிருந்து டாலரில் பணம் வந்திருக்கிறது, மதிப்பு மிக்க பொருட்கள் வந்திருக்கின்றன… ஆனால், கஸ்டம்ஸ் கட்டணம் கட்டினால்தான் அதை வெளியே எடுக்க முடியும்’ என்று ஏமாற்றுவேலைகள் நடப்பதை செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஏமாளிகள் முதலில் எதற்கோ […]
“நல்லவர் வேஷம் போடுறாங்களா?” முத்துக்குமரன் குறித்து பார்வதி காட்டம்! – Kumudam
முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. வீடியோ, ஆடியோவால் தொடரும் சர்ச்சை! முத்துக்குமரனுடனான தனது சந்திப்பு மற்றும் […]