இனி ஆண் பணியாளர்களுக்கும் `மகப்பேறு விடுப்பு' – அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு… விவரம் என்ன?

மயிலாடுதுறை உறியடி சித்தர் கோயிலில்! குழந்தை வரம் வேண்டி சாதுக்களிடம் மடிப்பிச்சை! தம்பதிகள் வினோதம் | Couples seeking child gets a ritual by getting food from sadhus at Mayiladuthrai

“ஒருதலைபட்சமான தீர்ப்புகள்; நாட்டின் அமைதி சீர்குலையும்”- விசிக எழில் கரோலின் பேட்டி

பெண் ஆட்சியரிடம் 2 மணி நேரம் விசாரணை.. வன அதிகாரி, PROவிடமும் விசாரணை! அருள் விக்னேஷ் வழக்கில் பரபர | Arul Vignesh Case: Police Question Collector, Forest Officer and PRO in Obscene Message Complaint

ஓடிய அமைச்சர் ; கள்ளக்குறிச்சியை அடுத்து பல்லடம்? டு கனிமொழி Vs உதயநிதி வரை… கழுகார் அப்டேட்ஸ்

Dinamani2f2024 12 242fjhbzu4972fscreenshot 2024 12 24 134936.png

பாதல் லோக் சீசன் – 2 வெளியீட்டுத் தேதி!

முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் – ஆா்.வைஷாலி

வாமிகா ஒரு தேவதை!- நடிகை வாமிகா கேபி குறித்து பதிவிட்ட ஜீவா சுப்ரமணியம் | Jeeva Subramanian On Wamiqa Gabbi: Shares Emotional Post On DC Movie Success

ஜனநாயகப் படுகொலைச் செய்யும் பாஜக! -அரியலூரில் விஜய்

4-year-old girl child raped and murdered in Thoothukudi-தூத்துக்குடியில் 4 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து கொலை

'அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'- NCPCR-க்கு கடிதம் எழுதிய எம்.பி ராஜாத்தி சல்மா

அரசுப் பள்ளியில் ஆய்வு செய்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கழக மகளிரணி இணைச் செயலாளரும் மாநிலங்களை உறுப்பினருமான ராஜாத்தி சல்மா குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான […]

“எம்எல்ஏ-வை புறக்கணித்து மாவட்டச் செயலாளர் தலைமையில் அரசு விழாவா?" – தகிக்கும் தருமபுரி தவெக!

“த.வெ.க-வுக்கு தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ எதிரிகள் இல்லை, த.வெ.க-வினரேதான்” என்று மக்கள் பேசும் அளவுக்கு மாவட்டம் தோறும் அட்ராசிட்டி தொடர்கிறது! தினமும் பிரேக்கிங் நியூஸ் போடும் அளவுக்கு தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு […]

முதல்வரின் திடீர் மக்கள் சந்திப்பு; தலைமைச் செயலகம் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | CM vijay’s sudden plans to meet public, security actions taken

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறும் போது முதலமைச்சர் விஜய் திடீரென பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று வருவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள […]

வாழ்ந்தா இங்க வாழனுங்க.. நல்ல சம்பளம், ஏகப்பட்ட லீவு வேற.. வெளியானது சிட்டிகளின் தரவரிசை லிஸ்ட் | World’s Most Liveable Cities 2026: Copenhagen Retains No.1 Spot, Here’s How Indian Cities Ranked

Business oi-Vigneshkumar Updated: Wednesday, July 8, 2026, 14:57 [IST] லண்டன்: உலகில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலை எகானாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் […]

ஒரு வார கால ராணுவச் செலவு… உலகக் குழந்தைகளின் கல்வி! – அமைதி தேடும் உலகத் தலைவர்கள் | One Week of Global Military Spending Can Educate Every Child

உயிர்களைப் பாதுகாத்தல் மோதல் என்பது இயல்பாகவே பொதுமக்கள் மற்றும் போராளிகள் இருவருக்கும் பெரும் உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் நீண்டகால உளவியல் அதிர்ச்சியை விளைவிக்கிறது. அமைதி சமூகங்களைப் பாதுகாப்பதோடு, நலிவடைந்த மக்கள் அச்சமின்றி செழித்து வாழவும் […]

`மெடல்கள் குவித்தவர்; அவரை மனநல மருத்துவமனையில்…' – தடகள வீராங்கணைக்கு பெற்றோரால் நேர்ந்த துயரம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சின்னகுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காளமூர்த்தி. இவரது மகள் நிதிஷா(21). தடகள வீராங்கணையான இவர் போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மெடல்கள் குவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஏற்பட்ட […]

போர் நிறுத்தம் ரத்து.. அதிரடியாக அறிவித்த டிரம்ப்! எகிறிய கச்சா எண்ணெய் விலை! | Trump Declares Ceasefire ‘Over’ as US Strikes Iran, Revokes Oil Waiver; Crude Prices Jump Over 5%

International oi-Halley Karthik Published: Wednesday, July 8, 2026, 14:26 [IST] அங்காரா: ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மற்றும் போர் நிறுத்த முயற்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

AI மூலம் ஆடம்பரம்… உயிருக்கே விலைபேசிய நண்பன்! – வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நடந்த விபரீதம்

சமூக வலைதளங்களில் நாம் பகிரும் ஒரு புகைப்படம், ஒரு வீடியோ… அது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தானா? அல்லது, நமக்கே தெரியாமல் நமக்கெதிரான ஒரு கண்ணியாக மாறி, நமது நிம்மதியையே குலைத்துவிடுமா? நாக்பூரில் நடந்திருக்கும் ஒரு […]

தூத்துக்குடி: காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய சமையல்காரர்; கைது செய்த சிங்கப்பெண் அதிரடிப்படை | Thoothukudi Singappen special police squad arrested a cook under POCSO Act

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். சமையல் மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வருகிறார். தூத்துக்குடி இந்த […]

‘எம்.ஜி.ஆர் காலத்து ஜரிகை; 6 மாத கால தொடர் வேலை’ – தவெக அரசாணையால் நெகிழும் நெசவாளர்கள்| tamilnadu weavers association about State General Secretary about tvk government GO

தமிழ்நாட்டில் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு குடும்ப அட்​டை​தா​ரர்களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் இலவச வேட்​டி-சேலை தமிழ்நாடு அரசால் வழங்​கப்​பட்டு வரு​கிறது. புதி​தாக ஆட்​சிக்கு வந்​துள்ள தவெக அரசும் இந்​தத் திட்டத்தைத் தொடர்கிறது. கடந்த வாரம் இதற்கான […]

"கேவலம்… இதைவிட மோசமாக சொல்ல வார்த்தையில்லை!" – படுதோல்வி குறித்து ஷ்ரேயாஸ் காட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இது டி20 வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும். இங்கிலாந்து அணிக்கு எதிராக […]