சைபர்கிரைம், டிஜிட்டல் கைது… ரூ.28,000 கோடி மோசடியில் தொடர்புடைய வழக்கறிஞர் கைதான பகீர் பின்னணி \ Cybercrime, ‘digital arrest’: Lawyer arrested in connection with a nationwide scam worth Rs 28,000 crore

நாடு முழுவதும் இணையத்தளக் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் முழு பணத்தையும் அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. […]

பூட்டிக்கிடந்த கடைக்குள் கள்ள நோட்டு மிஷின்; ரூ.37 லட்சத்திற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்த நபர் | Man prints counterfeit currency worth Rs 37 lakh after running out of money to pay rent

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் திரிமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் புஷ்பக் கிருஷ்ணா. இவர் கார்பி என்ற இடத்தில் கடை ஒன்றை வாடகைக்கு வாங்கி இருந்தார். ஒன்றரை ஆண்டுகளாக வாடகை செலுத்தி வந்தார். ஆனால் சமீபத்தில் […]

செஃப் தாமுவின் 15 ஆண்டு நட்பு: வெங்கடேஷ் பட் நெகிழ்ச்சி|‘Golden Memories’: Venkatesh Bhat Remembers Chef Damu

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சீசன் 4 வரை செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இணைந்தே நடுவராக இருந்து வந்தனர். இன்று காலை செஃப் தாமு காலமானதையடுத்து, வெங்கடேஷ் […]

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி|Missing Girl, Abuse Allegations: Kanimozhi Raises Alarm Over Child Safety

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைச் சுட்டிக்காட்டி தவெக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. “செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. […]

நட்புக்காக! மீசக்கார நண்பா.. கார் மோதி இறந்த நண்பரின் சடலத்திற்கு குடை பிடித்து கலங்க வைத்த முதியவர் | Elderly man holds umbrella over friend’s dead body

Tamilnadu oi-Vishnupriya R Published: Sunday, October 25, 2026, 15:36 [IST] செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரத்தில் கார் மோதியதில் இறந்த நண்பரின் சடலம் மழையில் நனைந்துவிடக் கூடாது […]

“ஆரம்ப காலகட்டத்தில் அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன்!” – செஃப் தாமு பகிர்வு |chef damu vikatan interview about his career initial stages

அந்தப் பேட்டியில் அவர், “ஆரம்பத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கப் போறேன்னு சொன்னப்ப அம்மா விடல. எவ்ளோ சொல்லியும் கேட்காம பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரியில் சேர்த்தாங்க. அது எனக்குப் பிடிக்கலைங்கிறதனால ஒழுங்கா காலேஜுக்குப் போகாம, படிக்காம இருந்தேன். […]

"புதிதாக ஒரு நடிகரை கட்சி ஆரம்பிக்க வைப்பது RSS-இன் திட்டம்" – என்ன சொல்கிறார் மாணிக்கம் தாகூர்?

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “காங்கிரஸ் கட்சியைப் பொருத்தமட்டிலும் காங்கிரஸ் கட்சியினுடைய கனவு என்பது காமராஜர் […]

“அந்த ஆசீர்வாதங்களைப் பெற முடியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளவது!” – ரம்யா பாண்டியன் |ramya pandian about chef damu demise

அந்தப் பதிவில் ரம்யா பாண்டியன், “தாமு சார், நீங்கள் இப்போது நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் பார்த்த மனிதர்களிலேயே மிகவும் அன்பான மனிதர்களில் நீங்களும் ஒருவர். எப்போதும் மென்மையாகப் பேசக்கூடியவர், […]

ஆசிய பாரா விளையாடடுப் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி இளைஞர்! | Youth from Thoothukudi wins gold medal at the Asian Para Games for the second time

தொடர்ந்து தனது விடமுயற்சியினைக் கைவிடமால் பயிற்சி மேற்கொண்டார் சோலைராஜ்.  தற்போது ஜப்பானின் நாகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 22-ம் தேதி, நீளம் தாண்டுதல் பிரிவில் கலந்து […]

லட்சங்களில் லாபம் காட்டி பல கோடி மோசடி… டிரேடிங் கும்பலின் தில்லாலங்கடி! – Kumudam

‘ரெண்டே நிமிஷத்துல 10 லட்சம் லாபம்’ என சோஷியல் மீடியாவில் ஆசையை தூண்டிய மூவர் கும்பல் ஒன்று, தடை செய்யப்பட்ட டிரேடிங் பேரைச் சொல்லி 6 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கும் சம்பவம் […]

பிள்ளைகள் போராட்டத்தில் செய்த தவறுக்கு பெற்றோர் பணம் தரணும்! சொத்துகளும் கூட பறிமுதல்? புதிய சட்டம் | France Italy Protests: Hold Parents Liable for Damage Caused by Children on Protests, What it means

International oi-Vigneshkumar Published: Sunday, October 25, 2026, 13:26 [IST] பாரிஸ்: பிரான்ஸ், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறி வரும் நிலையில், சிறார்கள் சேதப்படுத்தும் […]

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

சென்னை OMR இல் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தினரின் மகளிரணி நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். இதற்காகக் கொட்டும் மழையிலும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் காலை முதலே […]